எனக்கு திருமணமாகி 3வருடங்கள் முடிந்து விட்டது. நான் அரபு நாட்டில் வேலை செய்கிறேன். ஆயின் நான் இப்பொழுது லீவில் ஊருக்கு செல்கிறேன். சரி விடயத்திற்கு வருகிறேன் உடல் உறவின் போது என்னால் 10நிமிடங்கள் மட்டுமே தாக்கு பிடிக்க முடிகிறது. நிமிடங்கள் நீடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்..
S.Mohammed
பதில் :
நண்பரே. 10 நிமிடங்கள் தாக்கு பிடிப்பது என்பது மிகவும் பெரிய விடயம். நிச்சயமாக இதுவே சாதாரண உடலுறவுக்கான அளவு நேரம் நீங்கள் இதனை நினைத்து மேலும் குழப்பமடைய வேண்டாம்.உங்கள் துணைக்கு உச்சம் அடைய உங்களை விட அதிக நேரம் எடுக்குமாயின் முன் விளையாட்டுக்களில் அதிகம் ஈடுபடுங்கள். அதாவது விரலால் பெண் உறுப்பை குடைதல் இப்படி வெளி வேலைகளால் பெண்ணை உச்சமடைய வைக்க நிறைய வழிகள் உள்ளது. பெண்ணுக்கு பல முறை உச்சமடைய முடியும். அதனால் அவர்களுக்கு வேட்கை அதிகரிக்குமே தவிர குறையாது. அதன் பின்பு நீங்கள் உறவு கொண்டால் நிச்சயமாக இருவருக்கும் முழு திருப்தி கிடைக்கும்.. அதன் பின்பு சிறிது நேரத்தின் பின்பு மீண்டும் உறவுகொள்ளலாம்.
கேள்வி :
செக்ஸ் உணர்ச்சிக்கு மாத்திரைகள் பயன்படுத்தலாமா? வயகரா பயன்படுத்துவதால் என்னவாகும்? ஆசனவாயில் உறவு கொள்ளாமா?
கணேஷ்.
பதில் :
நண்பரே. வயகரா போன்ற மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன செக்ஸ்சில் வெறுப்பு, தலையிடி, அதிகம் கோபம் கொள்ளுதல் போன்றன. இதனை இயன்றவரை குறைத்து பயன்னடுத்தவும். இயற்கையா கிடைக்கும் மருந்துகளை பயன்படுத்தவும் அதாவது. அஸ்வகந்தம் ப்ளஸ் எனும் ஆயுட்வேத மருந்து. இந்தியா இருப்பது ஆயின் அங்கு உள்ள பிரபல மருந்தகங்களில் கிடைக்கும். அத்துடன் ஆசன வாய் உறவுகொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆயின் அதனை தவிா்ப்பத நல்லது இந்த புணா்ச்சியின் மூலம் பாலியல் நோய் தவிா்ந்த வேறு தோல் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.. பெண்கள் இதற்கு மறுப்பதற்கு காரணம் அப்படி கொள்ளும் உறவு தூய்மையற்றதாகவும் அருவருப்பு ஏற்படகூடதாகவும் என்னுவதால்.. அத்துடன் இந்த உறவின் போது சில பெண்களுக்கு ஆசனவாயில் வலி ஏற்படலாம். எனவே உங்கள் துணையுடன் கலந்தாலோசித்து.. அவா்கள் விருப்பத்துடன் உறவுகொள்ளவும் அதுவே முழு திருப்பிக்கு வழிவகுக்கும்.


