தென் கொரியாவில் அண்மையில் இடம்பெற்ற சேற்றுத்திருவிழாவின் புகைப்படங்களே இங்கு தரப்பட்டுள்ளது. இவ்விழாவில் ஆண்கள் பெண்கள் என பாகுபாடு இன்றி அனைவரும் சேற்றுக்குள் கிடந்து உருண்டு பிரண்டு ஆனந்தமாகவும் ஆபாசமாகவும் சேற்றுத்திருவிழாவினை கொண்டாடுகிறார்கள்.
பெண்கள் ஆண்களுடன் ஆபாசமா நின்று புகைப்படங்களையும் எடுக்கின்றார்கள்.. இதுவரை நீங்கள் தென்கொரியாவுக்கு போகவில்லையாயின் இந்த படங்கள் நிச்சயம் உங்களை போத்தூண்டும்… படங்கள் சற்று ஆபாசமானவை வயது வந்தவர்கள் மட்டும் பார்ப்பது நன்று.








