மார்பின் அளவும் ஆண்களின் பார்வையும்!! பகுதி 2



நான் தற்பொழுது bra அணிவதை தவிர்க்கிறேன். சிம்மீஸ் மட்டுமே அணிகிறேன். லோ நெக் டாப்ஸ் அணிவதில்லை. shawl முழுவதுமாக மறைக்கும்படியே அணிகிறேன்.
ஆண் நண்பர்களை முழுவதும் தவிர்க்கிறேன்.

எனக்கு மற்றுமொரு சந்தேகம்.மாதவிடாய் காலங்களில் பெண் உறுப்பில் சற்று அரிப்பு ஏற்படுகிறது. ஏன்? அப்பகுதியிலுள்ள ரோமங்களை நீக்க விரும்புகிறேன்.எப்படி நீக்குவது? தயவு செய்து விளக்கம் அளிக்கவும்.

நல்ல பதிலை எதிர்பார்கிறேன்.



அன்புடன் 


நண்பியே, பிரா அணிவதை தவிர்கவேண்டாம் காரணம் மார்பு கீழே இறங்கி அழகை கெடுத்துவிடும். மாதவிடாயின் போது அரிப்பு ஏற்படுவது ஏதாவது கிருமி தொற்றாக இருக்க கூடும். நீங்கள் மாதவிடாய் நேரம் யோனியை மிகவும் தூய்மையாய் வைத்திருங்கள் அடிக்கடி நக்கீனை மாற்றம் செய்யுங்கள். ஆகியினும் மாதவிடாய் நேரம் உணர்ச்சி சற்று அதிகமாக தான் இருக்கும். ஆயின் அந்த நேரத்தில் சுயஇன்பமும் காணமுடியாது உதிரப்போக்கு அத்துடன் அருவருப்பு தன்மை. உரோமங்களை அகற்றுவதற்கு cream பயன்படுத்த வேண்டாம் அது சில சமயம் உங்கள் உடலுக்கு ஒத்துவராமல் இருக்கலாம். சவரம் செய்வதே நல்லது பெண்கள் நிச்சயமாக பெண்உறுப்பு சவரம் செய்து வைத்திருப்பது தான் சிறந்தது. அதனால் தூய்மையடைகிறது நீங்கள் சவரம் செய்யும் போது கீறல்கள் ஏற்படலாம் நீங்கள் உங்கள் கணவர் துணையுடன் சவரம் செய்யலாம். அது உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை அதிகப்படுத்தம் என்பதில் ஜயமில்லை. திருமணமாகாதவர்கள் தங்களாக சிறிது சிறிதாக பழகிக்கொள்வது நல்லது. 
நன்றி.

1 comments:

நண்பரே தாங்களின் பதிவுகள் அனைத்தும் படித்து வருகிறேன்
தாங்கள் ஒரு மருத்துவர் போல எல்லா விசயத்தையும் புரியும் படி எழுதி வருகீறீர்கள் மனிதர்களால் மறைத்து வைத்து பேசப்பட்ட பல முக்கியமான செய்திகளை படிக்கும் மிக வியப்பாக உள்ளது பெண்கள் ஒரு அதிசயம் தான் அவர்களை நாம் பேனி காக்க வேண்டிய மாபெரும் பொக்கிஷம் என்பதை தாங்களின் பதிவுகளை படித்து தான் தெரிந்து கொண்டேன் தாங்களின் இப்பெரும் பணி தொடரவும் தாங்களின் ஆரோக்கியம் நலமாக இருக்கவும் துவா செய்கிறேன் நன்றி வணக்கம்

Reply