மார்பின் அளவும் ஆண்களின் பார்வையும்!!



வணக்கம்

நான் சமீபத்தில் உங்களது வலை தளம் பார்த்தேன். என் பிரச்னையை உங்களிடம் சொல்லி நல்ல தீர்வு பெறலாம் என நினைக்கிறன். என் வயது 23 தனியார் கல்லூரியில் 2 ம் ஆண்டு b.sc  படித்து வந்தேன்.கல்லூரி  முடிந்தால்  வீடு. வீட்டிலிருந்து கல்லூரி. இதுதான் என் உலகம்
என் பிரச்சனையல் படிப்பை பத்தியில் நிறுத்தி விட்டேன்.என் பிரச்சனை இதுதான். பூப்பு அடைந்ததிலிருந்தே எனக்கு பிரச்சனை துவங்கியது. என் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. என் முன் பகுதியும் பின் பகுதியும் வேகமாகவும் பெரிதாகவும் வளர்ந்தது. பள்ளியில் சில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றதால் இடுப்பு பகுதியும் சிறியதாக இருந்ததால் பல ஆண்கள் என்னுடன் பேசும்போது கழுத்து கீழாகவே பார்த்து பேசுவர். எனக்கு அது வெட்கமாகவும் கூச்சமாகவும் இருந்ததால் ஆண்களிடம் பேசுவதையே தவிர்த்தேன். பின்னர் 12 ம் வகுப்பிற்காக பெண்கள் பள்ளியில் சேர்ந்தேன். (முதலில் படித்து இருபாலர் பள்ளி.)

வயது ஆக ஆக மற்றவர்களின் பார்வை தவறாகவே என் மேல் விழுந்தது. என் ஆடையில் மிகுந்த கவனத்துடனே இருப்பேன். இருபினும் கல்லூரி பேராசிரியர் முதல் உடன் படிக்கும் மாணவர் வரை எல்லோரும் என்னிடம் வழிவர். என் வகுப்பு தோழி என்னை கிண்டல் செய்வாள். இப்படி நான் இருந்தால் பல ஆண்களை மடக்கி இருப்பேன் என்று. அது மட்டுமின்றி என் தோழிகள் சிலர் என் முன்பகுதியையும் பின்பகுதியையும் பிடித்து சில்மிஷம் செய்வர். இதனால் மிகுந்த வேதனை அடைகிறேன். வெளியே செல்வதை முற்றிலும் தவிர்த்து விட்டேன். . இருப்பினும் பக்கத்துக்கு வீடு ஆண்களின் பார்வையும் பழக்கமும் தவறாகவே உள்ளது. 

இதில் இருந்து நான் எப்படி தப்பிப்பது. 
பின் குறிப்பு: 3 வருடங்களுக்கு முன்னர் என் தாய் இறந்து விட்டார்.எனக்கென யாரும் இல்லை. தந்தை மட்டுமே.

தக்க பதிலுக்காக காத்திருக்கிறேன்.

அன்புடன் 



நண்பியே உங்கள் நிலமை எனக்கு புரிகிறது. உண்மையை சொன்னால் எனக்கும் மார்பளவு சற்று அதிகம் என்கூட படிக்கும் சக நண்பிகள் சொல்லூவாங்க உன் ஆள் நல்ல கொடுத்து வைச்சவர் என்று நண்பியே ஆண்களுக்கு மார்பு பெரிதாய் எடுப்பாக இருந்தால் ரொம்ப பிரியம் இப்படி இல்லை என்று எத்தனை பெண்கள் ஏங்குகிறார்கள் தெரியுமா? அந்தவகையில் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். நண்பியே ஆண்களுக்கு மூட்வருவதற்கு மார்புதான் முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் தாங்கள் இறுக்கமாக ஆடை அணிவதை தவிருங்கள். கொட்டன் ப்ளவுஸ் அணியுங்கள் உங்களுக்கு ஏற்றப் போல் அலங்கராம் செய்யுங்கள் நிச்சயம் கவர்ச்சியாக திகழ்வீங்க.. உங்கள் குடும்ப சுழல் எனக்கு புரிகிறது. சில விடயங்கள் கலந்தலோசனை செய்வதற்கு தாய் மிகவும் அவசியம் தான் தாங்கள் தேவையற்ற மனக்கவலையை விடுத்து உற்சாகமாக இருங்கள். சக நண்பர்களுடன் பழகும் போது கெஞ்சம் கவனமா இருப்பது நல்லது ஏன் எனில் கதையோடு கதையாக சில கவனம் காம பக்கம் திரும்பும். நன்றி மேலு சந்தேகங்கள் இருந்தால் எழுதுங்கள் அமிர்தா கன்டிப்பாக பதில் வழங்குவாள்.

3 comments

நியோ மாஸ்கின் மாத்திரை எங்கு கிடைக்கும்

Reply

நண்பரே தாங்களின் பதிவுகள் அனைத்தும் படித்து வருகிறேன்
தாங்கள் ஒரு மருத்துவர் போல எல்லா விசயத்தையும் புரியும் படி எழுதி வருகீறீர்கள் மனிதர்களால் மறைத்து வைத்து பேசப்பட்ட பல முக்கியமான செய்திகளை படிக்கும் மிக வியப்பாக உள்ளது பெண்கள் ஒரு அதிசயம் தான் அவர்களை நாம் பேனி காக்க வேண்டிய மாபெரும் பொக்கிஷம் என்பதை தாங்களின் பதிவுகளை படித்து தான் தெரிந்து கொண்டேன் தாங்களின் இப்பெரும் பணி தொடரவும் தாங்களின் ஆரோக்கியம் நலமாக இருக்கவும் துவா செய்கிறேன் நன்றி வணக்கம்

Reply

nandraga ullathu

Reply