பெண்களை REMOTE CONTROL மூலம் கட்டுப்படுத்தவது எப்படி?


பெண்களைக் கட்டுப்படுத்துவது எப்படி? என்று ஏற்பட்ட சிந்தனைக்கு குறும்பு மனிதன் ஒருவனால் செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. எப்படித் தான் யோசிக்கிறாங்களோ தெரியாது.

இப்படி ஒரு ரிமோட் கொன்ரோல் இருந்தால் பெண்களை இலகுவாக கட்டுப்படுத்திவிடலாம் என ஆண்கள் நினைக்கிறார்களோ என்னவோ.

இந்தப் படங்கள் இணையத்தளங்கிளல் உலா வருகின்றன. இப்படியான செய்கைகள்கூட ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகத் தான் நோக்கப்படுகின்றது.

சமைக்க, துணி துவைக்க, பாலியல் தேவைகளுக்கு உள்ளிட்ட இன்னும் பல பொத்தான்கள் இந்த ரிமோட்டில் காணப்படுகின்றன.

பெண்ணை இயந்திரமாக நினைத்து வேலை வாங்குபவர்களின் ஏக்கம் தான் இந்த அநியாய செயல்பாடு.