மசாஜ் செய்வது போல குழந்தையை அமுக்குவது நல்லதல்ல. அப்படிச் செய்தால் உடல் வலியால் குழந்தை அடித்துப் போட்டது போல் தூங்கும். அதிரடியாக குளிக்க வைப்பதால் மூக்கினுள் தண்ணீர் போய் மூச்சுத்திணறல் ஏறபடக்கூடும். அது நிமோனியா நோய் வரைக் கொண்டு செல்லும் அபாயமும் உண்டு. குழந்தையை தாயே குளிக்க வைப்பது நல்லது. தாய்க்குத் தான் தெரியும் குழந்தையின் விருப்பும் வெறுப்பும்.
பெரியவர்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டும் முறை சரிதானா? Baby bath
in
குழந்தைகள் நலன்
- on 5:26 AM
- No comments

Post a Comment