அன்புத் தோழிக்கு...
என் பெயர் xxxxx வயது 25. இன்னும் சில மாதங்கள் கழித்து எனக்கு திருமணம் நடைப்பெற உள்ளது. உங்கள் counsiling-ஐ நான் எதிர்பார்க்கிறேன்.
எனக்கு விந்து முந்துதல் இருக்குமோ என சந்தேகம் உள்ளது. ஏனெனில் கைபழக்கம் செய்யும் பொழுது 25-30 வினாடிக்குல் விந்து வந்துவிடுகிறது. இதற்க்கு தீர்வு என்ன? மேலும் என் வருங்கால மனைவியை எப்படி திருப்திபடுத்துவது? எந்த பெண்னாக(இச்சை அதிகமாக-குறைவாக) இருந்தாலும் தொடுதல், தடவுதல் மூலம் உச்சகட்டத்தை அடைய வைக்க முடியுமா? முதல் இரவு டிப்ஸ் இருந்தால் தாருங்கள்.
தனிபட்ட முறையில் மெயில் அனுப்பவும். உங்களிடம் இருந்து திறந்த மனதுடன்(ஆபாசமாக இருந்தாலும் பரவாயில்லை) பதில் எதிர்பார்கிறேன். எனக்கு தரும் பதிலை உங்கள் தளத்தில் பதிந்தால் எனது பெயரை நீக்கி விடவும்.
உங்கள் பதிலை விரைவில் எதிர்பார்கிறேன்.
அன்புடன் உங்கள்,
xxxxxx
நண்பரே.. விந்து முந்துகிறது என்று தங்கள் சந்தேகம் கொள்வத தவறு அப்படி எண்ணுகையில் எங்களுக்குள்ளே ஒரு பயம் ஏற்பட்டு அதுவே பிரச்சினையை ஏற்படுத்திவிடுகிறது. நீங்கள் அப்படி எண்ண வேண்டாம் சுயஇன்பத்தின் போது விந்து விரைவில் வருவது எமது எண்ணம் மற்றும் காமவேட்கை அதிகரித்து விந்து வருவதிலேயே இருப்பதனால் விரைவில் உச்சம் அடைந்து விந்து வெளிப்படுகிறது இது பெண்ணுக்கும் பொருந்தும். எந்த பெண்ணாக இருந்தாலும் முன்விளையாட்டின் மூலம் உச்சத்தினை அடைய வைக்க இயலும்.
ஆண்களுக்கு ஒரு தடவை உச்சம் அடைந்தால் திரும்ப உறவுக்கு குறைந்த பட்சம் 15 நிமிடம் ஆகும் ஆனால் பெண்களின் உடல்வாகு அப்படியல்ல பல தடவைகள் அவர்களால் உச்சத்தினை அடையமுடியும்.. ஆகவே முன்விளையாட்டுக்களில் அதிக நேரத்தினை செலவு செய்து அதன் பின்பு தாங்கள் உறவுகொண்டால் கண்டிப்பாக இருவருக்கு புரண திருப்பி கிடைக்கு.. மிக முக்கியமாக ஒருவருக்கெருவர் மனம் விட்டு பேசுதல் உங்கள் ஆசை விருப்பம் அது போல் உங்கள் மனைவி ஆசைகள் விருப்பங்கள் கேட்டு அறிந்து செயல்படுவீராயின் நிச்சயம் தங்கள் தாம்பத்திய வாழ்கை மிகவும் சிறப்பானதாக இருக்கும்.. முதலிரவு ஆலோசனை எமது ஆரம்ப பதிவுகளில் பார்க்கவும். நன்றி
இங்கு சொடுக்கவும்
அட்மின்
அமிர்தா
நீங்களும் உங்கள் சந்தேகங்களை எமக்கு அனுப்பலாம்.. பதில் வழங்கப்டும். கண்டிப்பாக தமிழ் யுனி்க்கோட் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்..
எமது மின்னஞ்சல் முகவரி huckgirl@yahoo.com



1 comments:
அருமை,
Replyஉங்கள் முதல் இரவு பற்றி சொலவும் தவறு இரு இந்தால் மனிக்கவும் நீங்கள் பெண் என்பதால் உங்கள் அனுபவும் பகேரவும்.
நன்றி.
வாழுதுகள்.