இப்பதிவானது வேறு வலையில் இருந்து எடுக்கப்பட்டது.. உண்மையை விளக்கும் நோக்குடன்.
கை பழக்கம் :
பெரும்பாலான ஆண்மகன்களிடம் வர கூடிய மாபெரும் அச்சம் ஒரு பயம் கலந்த கேள்வி இதுதான் "கை பழக்கம் செய்தால்" ஆண்மை போய் விடுமா?
இந்த கேள்வியை கேட்டால் "சாப்பிட்டால் வயிறு வலி வருமா" என்ற கேள்விக்கு சமமானது. அப்படி எனத்தான் இருக்கிறது அந்த செயலில் கொஞ்சம் விரிவாக பார்ப்போமா...
ஆண்கள் இதனை பல விதமாக கூறுவது உண்டு "கை அடிக்கிறது" அல்லது "கை முட்டி அடிக்கிறது" அப்புறம் கை போடுறது", இந்த செயல் எபோது ஆரம்பிக்கிறது என்றால் " எப்போது ஒரு மகன் தான் காம இசைக்கு ஆளாகின்றானோ அப்போது கலவி செய்ய துணை இல்லாமால் தன ஆண் குறியை வருட ஆரம்பிக்கிறான், இது ஆண்மகனின் 8 வயதில் கூட தோன்றலாம். ஆனால் ஒரு ஆண்மகனின் 13 அல்லது 14 வயதின் போது இது முழுமையாக சுய இன்ப செயலாக மாறுகிறது.
முதன் முதலில் ஆண்மகன் எப்போது சுய இன்பத்தை பழகுகிறான் :
தனிமையில் காம வேட்கையுரும்போது தன் ஆண்குறியை முன்னும் பின்னுமாக தனது கையால் ஆட்டுகிறான்,
தனிமையில் காம காட்சிகளை திரையில் பார்க்கும்போது அந்த திரையில் தோன்றும் பெண்ணுடன் தான் சல்லாபிப்பது போல் உணர்ந்து தன் ஆண்குறியை கையால் வருடுகிறான்.
இப்படி பல காரணங்களால் ஆண்மகன் சுய இன்ப அனுபவத்திற்கு ஆளாகிறான்.
இப்படி சுய இன்பத்தில் மூழ்க திளைத்த அந்த ஆண்மகன் நாளடைவில் நேரிடையாக பெண்ணுடன் உறவு கொள்ள ஆசைபடுகிறான், அது முடியாமல் போகும் பச்சத்தில் இன்னும் அதிகமாக கை பழக்கத்தில் ஈடுபடுகிறான்.
மீண்டும் மீண்டும் இன்பம்:
இப்படி கை இன்பத்தில் ஆர்வம் கொண்ட ஒரு இளைஞன் அதனை மீண்டும் மீண்டும் செய்து தனது சக்தியை இழக்கிறான்.
இப்படி சுய இன்பம் செய்யும் அவன் மனதில் கற்பனை சக்தியை தூண்டி விடுகிறான், முதலில் தனக்கு பிடித்த பெண், பிறகு கவர்ச்சியாக உள்ள எல்லா பெண்களையும் தனக்கு பிடித்த பெண்ணாக உருவாக்கி கொள்கிறான், தொலைகாட்சியிலோ திரைப்படத்திலோ வரும் நடிகைகளின் கவர்ச்சி காட்சிகள் நடிகைகளின் மார்புகள், நடிகைகளின் இடுப்பு மடிப்புகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
சுய இன்பத்தின் தீர்வு :
சுய இன்பம் என்பது காமத்தால் பெரிய தவறுகள் செய்யாமல் இருக்க உதவும் ஒரு வடிகாலாகவே இருக்க வேண்டுமே தவிர, தினந்தோறும் ஐந்து அல்லது ஆறு முறை கவர்ச்சியான பெண்களை நினைத்து சக்தியை வீணடிப்பது மிகவும் கேடுதலாகும், மாதத்தில் இரண்டு அல்லது ஒன்று என்பது தகுந்தது, அதே போல் வீரியாய்தை பெருக்க கட்டுப்பாடு தேவை என்பது கவனத்தில் கொள்க, சுருக்கமாக சொன்னால் "உணவு உன்ன வேண்டியதுதான் , அதற்காக ஒரு நாளில் ௧௦ தடவை சாப்பிட்டால், வயிற்ருக்குதான் கெடுதல்" என்பதை எப்படி உங்கள் மனம் ஏற்று கொள்கிறதோ, அதே போல் இந்த சுய இன்பம் அதிக மானால் எந்த உறுப்பு பதிக்கப்படும் என்பதை நீங்களே அறிவீர்கள்...
மேலே இருப்பது. மிகவும் நல்ல பதிவு இருப்பினும் இதில் குறிப்பிட்ட விடயம் தவறு. தயவு செய்து பொய்யான தகவல்களை வலையில் இட்டு யாரையும் குழப்ப வேண்டாம். சுயஇன்பத்தினால் எந்த விதமான கெடுதலும் ஏற்படாது. அதைப் பற்றி பாா்போம்.
கீழே நம் கொடுத்திருப்தே உண்மை நிலை
இன்று பத்திரிகைளில் உடலுறவு பற்றி மருத்துவர்கள் பதில் அளித்து வருகின்றனர். அது பற்றி உங்களது கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. இதுபோன்ற கட்டுரைகளில் மருத்துவர்களின் கருத்துக்களை பெற்று வெளியிடுவது நன்று.
கட்டுரையில் சுய இன்பத்தால் சக்தி குறைந்துவிடும் என்ற ரீதியில் எழுதியுள்ளீர்கள். மருத்துவர்களின் பதில்களின் அடிப்படையில் அது முற்றிலும் தவறான ஒன்று. சக்தி இருந்தால்தான் ஒரு ஆண்மகனால் சுயஇன்பம் பெறமுடியும்.
ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பத்தில் ஈடுபடலாம். அதில் மருத்துவ ரீதியாக எந்தவித ஆரோக்கிய கேடும் இல்லை. ஆனால் ஆணுறுப்பில் வலி, புண்கள் ஏற்படலாம். உடலில் சக்தி இல்லாத ஒருவரால் சுய இன்பம் பெற இயலாது.
ஆனால் சுய இன்பத்தால் என்ன பிரச்சனை என்றால், அது வேலையில் உள்ள கவனத்தை திசை திருப்புவதாக இருக்கும். எனவே மருத்துவர்கள், உங்களுக்கு உண்மையிலேயே உடலுறவு உந்துதல் ஏற்பட்டால் மட்டுமே சுய இன்பம் அனுபவியுங்கள் என்று சொல்கின்றனர்.
இன்னொரு விஷயம், சுய இன்பம் மட்டுமே கண்டு வந்த ஒரு புதிதாக ஒரு பெண்ணிடம் உறவு கொள்ளும்போது அதே வேகம் உதவாது. ஏனெனில் இங்கே சுய இன்பம் இருவர் இன்பமாக மாறுகிறது. அவ்வாறு மாறும்போது அவர் அந்த பெண்ணையும் சுகப்படுத்த வேண்டியுள்ளது. அவர் மட்டும் சுகமடைந்தால் அது அந்த பெண்ணிற்கு உதவாது.
மாறாக பெண்கள் இன்பமடையும் நேரமும் வேறுபடுகிறது. அவர்களுக்கு தூண்டுதல் தேவைப்படுகிறது. ஆண்களுக்கு ஆண்குறியில் மட்டுமே சுகம், பெண்களுக்கு உடல் முழுவதும் சுகம் ஏற்படுகிறது. எனவே காமம் அவர்களது உடல் முழுவதும் பரவும் வரை ஒரு ஆண் தூண்டுதலில் ஈடுபட வேண்டும்.
சுய உணர்வு காரணமாக விரைவாக விந்து வெளியாகும் பிரச்சனை ஏற்படலாம். அதனை நிறுத்தி நிறுத்தி சுய இன்பம் அனுபவித்தலின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
திருமணம் ஆகாதவர் மட்டுமே சுய இன்பம் காண வேண்டும் என்று பொருளில்லை. திருமணம் செய்தவர்களும் துனைவி அருகே இல்லாதபோது, உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும்போது ஆண்கள் காமத்தை தணிக்க சுய இன்பத்தில் ஈடுபடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆண்களைப் போலவே பெண்களும் சுய இன்பத்தில் ஈடுபடலாம். அதில் தவறில்லை. இது பாலியல் நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இருபாலருக்கும் உதவும்.
மற்றபடி சுய இன்பத்தினால் எந்தவொரு தவறும் இல்லை என்பதே மருத்துவர்களின் கருத்து. ஆனால் அதனை ஒரு பழக்கமாக ஆக்கிக் கொள்ளாமலும் தங்களது வேலைகளில் இடையூறு ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.

1 comments:
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்
Reply