ஆணுறுப்பை பெருப்பித்தவர் பரிதாப மரணம்..!!




தனது ஆணுறுப்பை பெருப்பித்தவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் East Orange நகரில் Kasia Rivera எனும் 34 வயது பெண் அனுமதி இல்லாது ஆணுறுப்பை பெரிதாக்கும் மருத்துவமனையை நடாத்தி வந்துள்ளார்.
தனது ஆணுறுப்பை பெருப்பித்துக்கொள்வதற்காக 22 வயதேயாகும் ஆண் ஒருவர் சென்றுள்ளர். (22 வயதிலயே கிளம்பிடுறாங்கப்பா)




அங்கு அப்பெண்ணால் அவரது ஆணுறுப்பில் சிலிக்கொன் ஊசி மருந்து ஏற்றப்பட்டது. ஊசியை மாறி குத்தியதால் அது அவரது இரத்தத்தில் கலந்து மரணம் சம்பவித்தது.
இப்போது அந்த ஆன்ரி கம்பி எண்ணுகிறார்.


நன்றி - தமிழ்அமேசிங்

3 comments

தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...

Reply

நன்றி நண்பரே...

Reply

//இப்போது அந்த ஆன்ரி கம்பி எண்ணுகிறார்.

ஏற்கனவே அதைத்தானே செய்து கொண்டு இருந்தவா?

Reply