கள்ளக்காதலனின் ‘செக்ஸ் வெறிக்கு’ ஈடுகொடுக்க முடியாமல், அவன் தலையில் ‘பாறாங்கல்லை’ போட்டு கொன்ற பெண்!!!

திருமணத்தின் பின்பு கள்ளக் காதலில் ஈடுபடும் ஆண்களுக்கு எச்சரிக்கை


அதிக காம வெறியுடன், அடிக்கடி வற்புறுத்தி  கொண்டதால் கள்ளக்காதாலனை, கள்ளக்காதலியே,  கொலை செய்தாள். தனது கள்ளக்காதலன் அடிக்கடி உடலுறவுக்கு வற்புறுத்தவே, அவன் தொல்லையில் இருந்து தப்பிக்க முயன்றும் தொடர்ந்து பலவந்தமாக  கொண்டதால் வெறுத்துப்போன கள்ளகாதலி, இன்று காலையில் அவனது  தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு சரணடைந்துள்ளார்.
நெல்லை மாவட்டம்  மானூர் அருகில் உள்ள நல்லம்மாள்புரம், திருமணமாகாத 29 வயதுள்ள இளைங்கனான ராஜகோபால் லாரி ஒட்டி வந்துள்ளான். இந்நிலையில்,  ராஜகோபாலுக்கு அதே ஊரிலுள்ள வெள்ளத்தாய் என்ற திருமணமான 45 வயது பெண்ணுடன் ‘கள்ளக்காதல்’ ஏற்பட்டுள்ளது. 
அந்த பகுதிலுள்ள ஒரு சத்துணவுக்கூடத்தில் சமையல்காரியாக வேலை செய்த வெள்ளத்தாய் அருணாச்சலம் என்பவருக்கு 2-வது மனைவியாக இருந்துள்ளார்.
இள வயது வாலிபனான ராஜகோபாலுக்கும், தனது மனைவிக்கும் உள்ள ‘கள்ளக்காதலை’ அறிந்த ராஜகோபால் வெள்ளத்தாயை கடுமையாக கண்டித்தும் எந்த பயனும் இல்லாததாலும், இதனால் ஏற்ப்பட்ட அவமானம் மற்றும் மன வேதனையாலும் அவர் தனது மனைவியை விட்டு விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
அருணாச்சலம் பிரிந்ததால் வெள்ளத்தாய் தனது காதலன் ராஜகோபாலுடன் உல்லாசம் அனுபவிக்க இருந்த ஒரே தடையும் நீங்கியதால், அடிக்கடி சந்தித்து தங்களது காமலோகத்தில் சஞ்சரிக்க தொடங்கியுள்ளனர். 
முதலில் அடிக்கடி தனக்கு கிடைத்த இன்பத்தை எண்ணி கள்ளக்காதலனுடன் இனபத்தில் திளைத்துள்ளார் வெள்ளைத்தாய். ஆனால், கள்ளக்காதலன் ராஜகோபாலின் அளவுக்கு மிஞ்சிய ‘ வெறியே’ அவனுக்கு நஞ்சாக மாறும் என்று கள்ளகாதலர்கள் இருவரமே எதிர்பார்க்கவில்லை. 


கணவனை வெள்ளையம்மாள் பிரிந்த நிலையில், அவளை சந்திப்பதை அதிகரித்த ராஜகோபால் ஒவ்வொரு முறையும் மிகுந்த வெறியுடன் உடலுறவு கொண்டுள்ளார். இவ்வாறான ராஜகோபாலின் செயல்பாடு அதிகரிக்கவே ‘வெள்ளையம்மாள்’ கடும் அவஸ்த்தைக்கு ஆளாகிவிட்டாள்.
வெள்ளையம்மாளின் அவஸ்த்தையை கண்டுகொள்ளமால் தனது காரியத்திலேயே கண்ணாக இருந்த ராஜகோபால் வெள்ளயம்மாளுடன் பலாத்காரமாக உடலுறவு கொள்ள தலைப்பட்டுள்ளான்.
ராஜகோபாலின் `’ வெறி, ஏறத்தாழ கற்பழிப்பு போன்ற நிலைக்கு வெள்ளயம்மாளை தள்ளிவிடவே, இந்த ‘சித்ரவதையிளிருந்து’ தப்பினால் போதும் என்ற நிலைக்கு வந்த வெள்ளையம்மாள், தனது இருப்பிடத்தை பாளைக்கு மாற்றி அங்கு தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கி இருக்கிறாள்.
தனது வேலைக்கு செல்வதற்காக மட்டும் நல்லம்மாள்புரத்தில் தங்கி விட்டு, செக்ஸ் வெறி பிடித்த கள்ளகாதலனின் பார்வையில் படாமல் பாளையில் வார விடுமுறை நாட்களை கழித்துள்ளாள். 
இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்வதற்காக வெள்ளையம்மாள் நல்லம்மாள்புரத்தில் தங்கியிருந்ததை அறிந்த, ராஜகோபால் குடித்து விட்டு அங்கு சென்று வெள்ளத்தாயை உடலுறவுக்கு வற்புறத்தியுள்ளார்.
வெள்ளையம்மாள் இதை சற்றும்  எதிர்ப்பார்க்காத நிலையில், ராஜகோபாலை நெருங்கவிடாமல் செய்ய கடுமையாக போராடியும், பலனில்லாமல், இறுதியில் பலாத்காரமாக வெறியுடன் ராஜகோபால்’ உடலுறவு கொண்டு விட்டு, குடி வெறி மற்றும் அசதியில் நன்றாக தூங்கியுள்ளான். 

கள்ளக்காதலனின் செக்ஸ் வெறியிலிருந்து தப்புவதற்காக, பணம் செலவானாலும் பரவாயில்லை என்று தனி வீடு பிடித்தும். தப்ப முடியாத வெள்ளைத்தாய்  விரக்தியிலும், கடும் ஆத்திரத்திலும், கள்ளக்காதலன் ராஜகோபாலை கொலை செய்வது ஒன்றே அவனது செக்ஸ் வெறியிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி என்று எண்ணினார்.
அதானால் அதிகாலை நேரத்தில் தன்னை பலாத்காரம் செய்து விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ராஜகோபாலின் தலையில் வீட்டிற்கு வெளியே கிடந்த ஒரு பாறாங்கல்லை தூக்கி போடவே,  ராஜகோபால் தலை சிதறி அதே இடத்தில் பலியானான்.
பின்னர், மானூர் காவல் நிலையத்தில் சரண் அண்டைந்த வெள்ளத்தாய் தனது கள்ளகாதலன் அடிக்கடி ‘உடலுறவு கொண்டு தனது வெறியை’ தீர்க்க விளைந்ததையும், அடிக்கடி வலுக்கட்டயமாக அவன் தனது செக்ஸ் தேவையை நிறைவேற்ற முனைந்ததால், தான் அடைந்த துயரத்தையும் அதனால் தான்  கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதையும் விவரித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாள். வெள்ளத்தாயின்  சொந்த வாக்குமூலத்தின் பேரில் பதிவு செய்த காவல் ஆய்வாளர் பெரியசாமி, வெள்ளைத்தாயை  கைது செய்து சிறையிலடைத்தார். 
கள்ளக்காதலால் கணவனை வெறுப்புக்கு ஆளாக்கி, விரட்டியபின், கள்ளக்காதலில் மூழ்கி சித்தரவதைப்பட்டு, கொலையும் புரிந்து வாழ்வை தொலைத்து சிறைப்பட்ட வெள்ளையம்மாள், கள்ளக்காதலின் கொடூர விளைவுகளுக்கு ஒரு உதாரணம்.