ரசிக்க கூடிய ஆணுறை விளம்பரம்..!! Condom ad



முற்றிலும் சமூகஅக்கறையோடு எடுக்கப்பட்ட ஓர் மேல் நாட்டு ஆணுறை விளம்பரம்
எங்கள் ஊர் ஆணுறை விளம்பரங்களில் பெரும்பாலானவை காதை
கடித்தல், கட்டிப்பிடித்தல், அரைகுறை ஆடைகள் என பாலியல் என்ணங்களை
தூண்டக்கூடியவனவாகவும், அருவருப்பு மிக்கவையாகவுமே காணப்படும். காரணம்
ஆணுறை உற்பத்தியாளர்கள் மக்களிடையே காம உணர்வு தூண்டப்பட்டாலே தமது
உற்பத்திகளை அதிக அளவில் விற்பனையாகும் என எண்ணுவதோ தெரியவில்லை.


அவர்களின் மனதில் துளிகூட சமூக அக்கறை இருப்பதில்லை. ஆனால் இங்கு நீங்கள்
பார்க்கப்போவது முற்றிலும் சமூகஅக்கறையோடு எடுக்கப்பட்ட ஓர் மேல் நாட்டு
ஆணுறை விளம்பரத்தை.