வீணா மாலிக், காஜல்அகர்வால் நிர்வாண படத்தை வெளியிட்ட பத்திரிகை!! Kajal agarwal nude







பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை வீணா மாலிக் மும்பையில் இருந்து வெளியாகும் `FHM' என்ற பேஷன் பத்திரிகைக்கு 'முழு நிர்வாண' போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் FHM டிசம்பர் 2011 இதழில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




ஆனால் தான் இதுபோல நிர்வாண போஸ் கொடுக்கவில்லை என்று வீணா மாலிக் மறுத்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஆடையுடன்தான் போஸ் கொடுத்தேன். ஆனால் அதை நிர்வாணம் போல மார்பிங் செய்து விட்டனர். FHM பத்திரிகை மீது ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளேன். இது குறித்து எனது வழக்கறிஞர் மூலம் அந்த பத்திரிக்கையின் இந்திய ஆசிரியர் கபீர் ஷர்மா, புகைப்படக்காரர் விஷால் சக்ஷேனா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார் வீணா. 




ஆனால் அதை எப்எச்எம் மறுத்துள்ளது. ஒப்பந்தப்படிதான் அவரது நிர்வாணப் படம் வெளியாகியுள்ளது என்று கூறியுள்ளது. 




கடந்த இரு மாதங்களுக்கு முன்பு காஜல்அகர்வால் மேலாடை இன்றி போஸ் கொடுத்து விட்டு நான் ஆடையுடன் தான் போஸ் கொடுத்தேன் அவர்கள்தான் மார்பிங் செய்து விட்டனர் என்று குற்றம் சாட்டியிருந்தது குறிப்படத்தக்கது. 



நான் மகான் அல்ல உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் காஜல்அகர்வால். தற்போது சூர்யா ஜோடியாக `மாற்றான்' படத்தில் நடித்து வருகிறார். 

காஜல்அகர்வால் மும்பையில் இருந்து வெளியாகும் பிரபல `FHM' என்ற பேஷன் பத்திரிகைக்கு 'டாப்லெஸ்' போஸ் கொடுத்து இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது. அப்பத்திரிகையின் அட்டைப் படத்தில் இந்த படமும் வெளியிடப்பட்டது. மார்புக்கு குறுக்கே கைகளை வைத்து மறைத்த படி போஸ் கொடுத்து இருந்தார் காஜல். 




இந்த கவர்ச்சி படத்தை பார்த்த திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். திரையுலக வாய்ப்புக்காக அவர் இப்படி போஸ் கொடுத்து இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. சூர்யாவும் எரிச்சலானார். மாற்றான் படத்தில் காஜல் இமேஜ் அடிபடலாம் எனவும் இது படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பேசப்பட்டது. இந்த நிலையில் காஜல் அகர்வாலின் ஆபாச படம் போலியானது என்றும் `மார்பிங்' செய்து வெளியிட்டுள்ளனர் என்றும் அவரது தங்கையும் நடிகையுமான நிஷாஅகர்வால் அறிவித்து உள்ளார். 


இதுகுறித்து நிஷா அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:- 





காஜல் அகர்வால் அரை நிர்வாண போஸ் கொடுக்கவில்லை. அவரது படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். மலிவான விளம்பரத்துக்காக இதை செய்து உள்ளனர். ஆபாச படத்தை பார்த்து காஜல் அகர்வால் மனம் நொந்து உள்ளார். சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். படத்தை பார்த்து நிறைய பேர் போன் செய்து பேசுகிறார்கள். நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் விசாரிக்கிறார்கள். குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர். 

இவ்வாறு நிஷாஅகர்வால் கூறினார். 

'FHM' என்பது புகழ்பெற்ற ஆண்களுக்கான பேஷன் பத்திரிகை. இதன் அட்டையில் யனகுப்தா போன்ற டாப் நடிகைகள் ஏற்கனவே 'டாப்லெஸ்' போஸ் கொடுத்துள்ளனர். இதற்காக பெரும் சம்பளம் அவர்களுக்குத் தரப்படுகிறது. 

ஆனால் இந்தப் பத்திரிகை மார்ப்பிங் செய்து காஜல் படத்தை வெளியிட்டதாகக் அவரது தங்கை கூறியிருப்பது பெரும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. பத்திரிகைத் தரப்பில், காஜலுடன் போடப்பட்ட ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை வெளியிடும் முயற்சியில் உள்ளதாகத் தெரிகிறது.