உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா!!



மணமாகாத ஆண்களுக்கு ஒரு அறிவிப்பு... உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம்.

மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.) முதலில் இந்த அட்டவணையை கவனிக்க... தொகுதி 1

A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98

மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக் குறிக்க. கூட்ட வேண்டாம்...(உதாரணமாக...Kannan - 60 20 46 46 20 46 )

பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள்.


பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக.

பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக.உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.100 சதவீதம் உண்மையானது...

A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49

நானும் சோதித்துப் பார்த்தேன்.அப்படியே ஷாக் ஆயிட்டன்.

6 comments

naan check paathuttu kaandayitten

Reply

give me example

Reply

i can't understand this method plz konjam nalla solungo

Reply

நண்பரே இப்பதிவு வேறு வலையில் இருந்து தான் பகிா்து கொண்டேன். எனக்கும் இது புரியவில்லை தவறுக்கு மன்னிக்கவும் யாரும் தெரிந்து கொண்டால் கருத்தப்பெட்டியில் பகிரவும்.

Reply

Hi Amritha....how are you.....From where u got the source....can you give the website address please...

Reply

நம்மள முட்டாலாகிட்டாங்க Bass...
Mrs.(நம்ம name).....

Reply