இளமையின் அன்பான வணக்கம். தற்போது இளமை 2000000 கிட்களை கடந்தும் அத்துடன் அலாக்ஸ் ரேங்கில் முன்னிலை வகித்து பயணித்து கொண்டு இருக்கின்றது. செக்ஸ் என்ற சொல்லை கேட்டாலே முகத்தை சுழிக்கும் மக்கள் மத்தியில் எமது தளம் பிரபலம் அடைந்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். இந்த வளர்ச்சி பாதையில் நாம் பயணிக்க எனக்கு துணையாக இருந்தது எமது வாசகர்கள் அவர்களுக்கு எனது முதற்கண் நன்றிகள். அத்துடன் பல வலைதளம் எமது வளர்ச்சி பாதையில் துணை புரிந்துள்ளன.. ஆபாசமான பதிவுகளை நீக்கும் திரட்டியின் மத்தியில் எனது தளம் ஆரம்பித்ததிலிருத்து பதிவுகளை நீராகரிக்காது. ஏற்று கொண்ட திரட்டிகள் இன்ட்லி மற்றும் உலவு அவற்றுக்கும் எமது நன்றிகள். அடுத்து எமது மின்னஞ்சல் வாசகர்கள் மற்றும் எம்முடன் இணைந்துள்ள 284 நண்பர்கள். ஆகியோருக்கு எனது நன்றிகள். மற்றும் அஸ்ரோலயி வலை அட்மின் சதிஸ்கும் எமது நன்றிகள்.
வேறுயாரும் எமது தளத்தின் லிங்கை உங்கள் தளத்தின் பகிர்ந்திருப்பின் அவர்களுக்கும் எமது நன்றிகள். மற்றும் face book நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் எமது நன்றிகள். மேலும் தங்கள் ஆதரவினை இளமைக்கு வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.







2 comments
V Good and very Useful site ..very very useful SIR
ReplyVery Very useful SITE SIR
Reply