உதவிக்கரம்...!! help me


அன்பு நண்பர்களே! எமது தளம் நிறைய பேருக்கு பயன் அளிக்கும் வகையில் எந்த இலாப நோக்கமும் கருதாது நிர்வகித்து வருகிறேன். சில தினங்களுக்கு முன் எனது தளம் முடக்கப்பட்டது. அதன் பின்பு நான் மீண்டும் முயற்சி செய்து எனது தளத்தை மீள இயக்கி விட்டேன். ஆனாலும் அந்த சமயத்திலிருந்து எனது தளம் ஸ்பேம்(SPAM) என்று செய்தி வருகிறது. அதனை புரிந்து கொண்டு தொடர செய்தால் பலருக்கு எமது தளம் தெரியவில்லை. இதனால் எமது தளம் வரும் வாசகர்கள் வெகுவாக குறைந்து விட்டது. இந்த நிலை நீடிக்குமாயின் எமக்கு வலை தளம் பதிவிடுதல் என்பவற்றில் இருக்கும் ஆர்வம் கண்டிப்பாக குறைந்து விடும். சில சமயம் எனது தளத்தை நிறுத்தி விடுவேன். இந்த பிரச்சனை எதனால் ஏற்பட்டது? இதனை எப்படி சரி செய்வது? என்று தெரிந்தவர்கள் தயவுசெய்து எமக்கு தெரிவிக்கவும். தொடர்ந்து உங்களுக்கு நல்ல பதிவுகளை சந்தேகங்களுக்கு பதில்களை தர வேண்டும் என்று எனக்கும் ஆவல் உண்டு. தெரிந்தவர்கள் இதனை எப்படி சரி செய்வது என்று சிறிய நேரத்தை எமக்காக ஒதுக்கி பதில் தரவும். எமது மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது எமது தள கருத்து பெட்டியில் உங்கள் பதிலை வழங்கி உதவவும்.
.::நன்றி::.

அட்மின்
Amirtha

1 comments:

one year ku illamai.com ku unga domain ah register pannunga appuram illamai.com ah blogger la redirect pannunga then google ye ninachalum illamai.com ah spam or remove panna mudiyathu .

Reply