மிகப் பெரிய மார்பகங்கள் கட்டுவதற்கு 250000 டொலர்கள் செலவு...!!



Sheyla Hershey என்ற 32 வயதாகும்அமெரிக்க பெண் ஒருவர் சுமார் 250,000 ஆயிரம் அமெரிக்க டொலெர்கள் செலவில் தனது மார்பகத்தை மாபெரும் அளவில் பெருப்பித்துள்ளார்.
தற்பொழுது அவரின் மார்பக அளவு38KKK ஆக பரிமாணம் அடைந்துள்ளது.
அவர் அவ் மாபெரும் மார்பகங்களுடன் தனது அன்றாட வாழ்வில் சந்திக்கும் தருணங்கள் கீழ் உள்ள வீடியோவில் காட்டப்பட்டுள்ளது





நன்றி - தமிழ்அமேசிங்