ஆண்கள், பெண்களில் ரசிக்கும் பகுதிகளில் மார்பகம் முதலிடம்! (வீடியோ இணைப்பு)



பிரான்சில் நடைபெற்ற ஆராட்சியொன்றில், ஓர் கவர்ச்சியான பெண்ணின் படத்தை சுமார் 7 நாடுகளில் இருந்து வந்த ஆண்களிடம் காண்பித்து, அப்படத்தில் உள்ள பெண்ணின் எவ் எவ் அங்கங்களை அவர்கள் பார்க்கிறார்கள் என்பது விசேட கமெரா மூலம் பதிவிடப்பட்டது.
அவ் ஆராட்சியின் முடிவில் அனைத்து நாடுகளை சேர்ந்த ஆண்களும், அதிக நேரத்தை, பெண்களின் மார்பகங்களை பார்ப்பதில் செலவிட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

அவ் வீடியோ உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது….




நன்றி - தமிழ்அமேசிங்