நத்தை மசாச்..!!

ரஸ்யாவின் ஷிஏரியன் நகரத்தில் நத்தை மசாச் பிரபல்யம் அடைந்துள்ளது.
ஆபிரிக்க நத்தைகளை உடலில் ஊறவிடுவதன் மூலம் இவ் மசாச் செய்யப்படுகிறது.

இதற்கு கொலீவூட்டை சேர்ந்த பிரபலங்கள் முதல் பல கவர்ச்சி நாயகிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிளம்பிபியுள்ளதாக சஞ்சிகை ஒன்று தெரிவித்துள்ளது.
இவ் மசாச் மூலம் தோல்களின் இறந்த செல்கள் புதுப்பிக்கப்படுவதோடு, முகத்தில் வறட்சி, கரும் திட்டுக்கள் என்பன நீங்குவதாக குறித்த மசாச் நிலையம் நட்டாத்துபவர்களில் ஒருவரான Alyona Zlotnikova தெரிவித்துள்ளார்.