திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலை தான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகி விட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடு கிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப்பாக வாங்கி அணிந்து கொள்கிறார்கள்.
உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்களது எண்ணம் தான் இதற்கு காரணம். இப்படிஇ தப்பு தப்பாக பிரா வை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள்.
அதனால், என்னென்ன பிராக்கள் இன்றைய மார்க்கெட்டில் உள்ள ன? எப்படி சரியான பிராவை தேர்வு செய்து அணிவ து? சரியான அளவு தெரியாமல் அணிவது என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்? முதலில் என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்…
டி-சர்ட் பிரா - இன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணி யும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக்கொண்டால் என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கி றோம், முதல் கொக்கி யில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல் லது இரண்டாவது கொக்கியிலா? – இது போன்ற புள்ளிவிவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்துவிடும். இந்த பிரச்சினையை போக்க வந்ததுதான் டிரூசர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்துகொண்டால் நல்ல மார்பழகு கிடைக்கும் என்கின்றனர் பயனர்கள்.