கேள்வி :- எனது பெயர் ....... வயது 29 திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் கடந்த வாரந்தொட்டு எனது ஆண் உறுப்பு சரியாக விறைப்படையவில்லை என்பதை என்னால் உணர முடிகின்றது. இதனால் உறவில் திருப்தியின்மையும் ஏற்படுகிறது. இதனை இயற்கை முறையில் குணப்படுத்த முடியுமா?
பதில் :- ஆம் குணப்படுத்த முடியும் நண்பரே. இது ஒரு தற்காலிக பிரச்சினையாகவே தோன்றுகின்றது. உங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை வேலைப்பளு அல்லது மனவுளைச்சல் காரணமாக இருக்கலாம். தூக்கமின்மையும் காரணமாக இருக்கலாம் முடிந்த வரை மனதை இலகுவாக வைத்திருக்கள். அல்லது ஜாலியாக ஒரு வெளியூர் விசிட் சென்று வாருங்கள் மனைவியுடன் புதியமுறைகளை கையாண்டு உறவில் ஈடுபடப்பாருங்கள். பலன் கிடைக்கும். இயற்கை முறையில் எளிய மருந்து முரங்கை பூவில் 5 வயக்கரா மத்திரைக்கு உரிய வீரியம் உண்டு இதனை முயற்சிக்கவும் விந்து பலம் அதிகரிக்கும் விறைப்பு தன்மையும் அதிகரிக்கும். தொடர்ச்சியாக ஒரு மண்டலம் அதாவது 40 நாட்கள் இரவில் மேற்கொள்ளவும்.
வழிமுறை
முருங்கைப் பூ 25இ சுத்தமான பசும்பாலில் சேர்த்துஇ காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்கவும்இ அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட்டு வாருங்கள் இலகுவான முறைதான் 40 நாட்கள் மேற்கொள்ளவும்.

1 comments:
heeee
Reply