”கற்பு” அறிவியல் மூலமாக ஒரு பார்வை..!!


கற்பு..

பெண்ணுக்குத்தான் கற்பு உள்ளது; பெண்தான் கற்புடன் இருக்க வேண்டும்; ஆணுக்கு அது இல்லை என்பது காலங்காலமாக கருதப்படவில்லை; மாறாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அடுத்து கன்னித் தன்மை.

திருமணத்துக்குப்பின், ஒரு கணவனுடன் உடலுறவு கொள்ளும்போதுதான், ஒரு பெண் தன் கன்னித் தன்மையை இழக்க வேண்டுமாம்.

இந்த இடுகையில் மேற்கண்டவற்றை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

மூடி மறைப்பதற்கு இவ்வுலகில் எதுவுமில்லை. அதனால், நேரிடையாகவே இவ்விசயத்தை அலசுவோம்.

பெண் உறுப்பை யோனி, vagina என்பர்.

அவ்வுறுப்பு, குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்னும் பின்னும் இப்படி இருக்கும்.

இதில், யோனி பகுதியில், ஒரு மெல்லிய திரைப்படலம் இருக்கும். இதுதான் கன்னித்திரை அல்லது hymen.

எல்லா பெண்களுக்கும் இத்திரப்படலம் ஒரே மாதிரி இருப்பதில்லை. இந்த கன்னித் திரையில் துவாரம்; துவாரங்கள் இருக்கும்.

மாதவிடாய் காலத்தில் இத்துவாரங்கள் வழியாக அழுக்கு ரத்தம் மற்றும் கழிவுகள் வெளிப்படும்.

சில சமயங்களில், நாம் மலம் கழிக்கும் முன் அல்லது மலம் கழிக்கும் சமயத்தில் அடி வயற்றில் ஒரு இன்னதென்று சொல்லமுடியாத ஒரு வலி தோன்றி மறையும் அல்லவா! அது எதனால்?

நமது சிறுங்குடல்;பெருங்குடல் சுற்றி வலி உணர் நரம்பு மண்டலங்கள் குவிந்து கிடக்கின்றன. மலத்தின் இயக்கம் அம்மண்டலங்க்களை தூண்டி விடுகின்றன. அதனால், நாம் வலி போன்ற ஓர் உணர்வை ( அது வலியல்ல) அனுபவிக்கின்றோம் என்று நினைக்கிறேன்.

அது போல, கன்னித் திரையில் உள்ள துவாரங்கள் வழியே மாதவிடாய் வெளிவருவதால், நரம்பு மண்டலங்கள் தூண்டிவிடப்பட்டு, வலி தோன்றுகிறதோ!

அதனால்தான், மாதவிடாய் காலங்களில், பெண்களுக்கு வலி ஏற்படுகிறதோ!

இந்த கணிப்பு, சரியாக இருந்தால், கன்னிப் பருவத்தில் ஏற்படும் வலி, பிறகு, ஆணுடன் உடலுறவு கொண்டபின் வெளியாகும் மாதவிடாய் வலிக்கும், பிறகு குழந்தை பெற்றுக்கொண்டபின் வரும் மாதவிடாய் வலிக்கும் வேறுபாடு இருக்க வேண்டும். முன்னோக்கி செல்ல-செல்ல வலி குறைவானதாக இருக்க வேண்டும் அல்லவா!

இது தவறென்றால், தயவு செய்து மாற்று கருத்து அனுப்பி, திருத்தவும்.

இந்த கன்னித் துவாரங்கள் பல வகை படும். அவை பின்வருமாறு:

மேலும் விரிவாக:

இதுவரை, பெண்களுக்கு கன்னித் தன்மை என்று தற்காலிகமாக ஒரு திரை இருக்கிறது என்று பார்த்தோம்.

இது உடலியல் விஷயம். உடலுறவு கொள்ளாமலேயே இத்திரைப்படலம் கிழிந்து போக வாய்ப்புண்டு என்றும் நாம் அறிவோம்.

பெண்களின் உடலில் உள்ள இயற்கையான ஒரு கூறு இந்த கன்னித்திரை.

இதில் அதிசயம் எதுவுமில்லை. வைத்துக் கொண்டாட விசேஷமாக அப்படி ஒன்றும் இல்லை.

இதன் முடிவு என்னவென்றால், எல்லாப் பெண்களுக்கும் கன்னித்திரை உண்டு.

இன்றைய நவீன உலக வாழ்வில் அது தானாகவே கிழிந்து போக முடியும்.

அல்லது, பெண்கள் சுய இன்பம் செய்யும்போதும் கிழிய முடியும்.

அல்லது, ஒரு ஆணுடன் உடலுறவு செய்யும் செய்யும் போதும் கிழிய முடியும்.

அதை நாம் பொருட்படுத்த தேவையில்லை.

இதே மாதிரி கன்னித்தன்மை ஆணுக்கும் உண்டு. ஆனால், பெண்களைப் போல் கன்னித்திரை இல்லை. அதற்கு பதில், ஆணுறுப்பின் நுனி தோல் பகுதி மேலே இழுக்க சற்று இறுக்கமாக இருக்கும்.

ஒரு பெண் உடலுறவின் பொது, ஆண் உறுப்பு, அவளின் கன்னித் திரையை உடைக்கும் அந்த இனபமான வலி உணர்வு, ஆணுக்கும், தன் ஆண் உறுப்பின் நுனி தோல் பகுதியை மேலே இழுக்கும் பொது அதே இன்பமான வலி ஏற்படும்.

ஆண் உறுப்பின், நுனி தோல், மேட்டுப் பகுதியை ஒரு முறை கடந்து விட்டால், அதன் பிறகு தோலின் இயக்கம் 'லுசாகிவிடும்' என்பது கவனிக்கத்தக்கது.

என்னைப் பொறுத்தவரை இதுதான் ஒரு ஆணின் கன்னித்தன்மை. இந்த கோணத்தில் பார்த்தால், திருமணத்திற்கு முன் எந்த ஆணும் கன்னித்தன்மையுடன் இல்லை.

ஆனால், பெண்ணின் கன்னித்தன்மை பற்றி அதிகம் கவலைபடுவார்கள்.

என்னவிதமான மடத்தனமிது?

சரி, அடுத்து கற்புக்கு வருவோம்.

கண்ணகிதான் கற்புக்கரசியாம், அதாவது கற்புக்கு அரசியாம். அவள்தான் கற்பு தெய்வமாம். போதும் புழுகியது!

கன்னித்தன்மை உடலியல் கூறு. கற்புத் தன்மை சமுதாயக் கூறு.

சமுதாயம் என்றவுடன் அதில் உள்ள விதிமுறைகள் அனைத்தும் ஆண்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்பதை நாம் மறக்க கூடாது; மறுக்கவும் முடியாது.

ஆண் மிக-மிக சுய நலம் உள்ளவன். அவனுக்கு பெண் எப்பொழுதும் புதியதாக இருக்க வேண்டும். அவனிடம் மட்டுமே அவள் படுக்க வேண்டும். ஆனால், அவன் ஊரெல்லாம் மேய்வான். அது பரவாயில்லை.

பல கணவன்மார்கள் தம் மனைவி நீலப் படம் பார்க்க அனுமதிப்பதில்லை. நல்லது. அவனும் பார்க்கக்கூடாது அல்லவா!

அப்படியில்லை. அவன் ரகசியமாக பார்ப்பான். மனைவி பார்த்தால் கெட்டுப் போய் விடுவாளாம். ஆனால் அது உண்மையல்ல, பெண்களே!

நீலப் படம் பார்த்தால், ஒ, இப்படியும் செக்ஸ் செய்ய முடியுமா, இவ்வளவு வேகமாக செய்ய முடியுமா? இவ்வளவு நேரம் செய்ய முடியுமா. என்று பெண்கள் யோசிக்க தொடங்கி விடுவார்கள்.

தன்னால் அவ்வாறு செய்ய முடியாமல் போனால் என்னவாகும் என்று ஒரு தாழ்வு மனப்பான்மை. அதனால், ஒழுக்கம் என்ற போர்வையில், அவள் நீலப் படம் பார்ப்பதை தடை செய்கிறான்.

கணவனை தவிர வேறு ஆண்களை நிமிர்ந்து கூட பார்க்கக் கூடாதாம்.
ஒரு பெண் ஒருவனுடன் மட்டுமே செக்ஸ் செய்ய வேண்டும் என்று சமுதாய விதி சொல்கிறது. ஒருவனுடன் மட்டும் அவள் செக்ஸ் செய்தால், அவள் கற்புள்ளவள். பலாருடன் செக்ஸ் செய்தால் அவள் தேவடியாவாம்.

ஆனால், இந்த நாய் என்ன பண்ணுகிறது? வரும் போகும் பெண்ணை
எல்லாம் நோட்டமிடுகிறது.

அவள் உடல் அங்கங்களை ரசிக்கிறது. வாயில் எச்சல் வடிகிறது. வேறு என்னவெல்லாம் வடிகிறதோ!

'விபச்சாரி', 'தேவடியாள்' போன்ற வார்த்தைகள் ஆண்களுக்கு இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஆண் எப்படி வேண்டுமானாளுமிருக்கலாம். அவன் வாய்ப்புக் கிடைத்தால் யாருடனும் படுக்கலாம். அவனை யாரும் கட்டுப்படுத்த கூடாது. ஆணுக்கு கற்பும் இல்லை, ஒரு மயிரும் இல்லை.

ஆனால், எல்லா விதிமுறைகளும் பெண்களுக்கே! அவளை அடக்கி வைக்க ஆண் வர்க்கம் பயன்படுத்திய ஆயுதம் தான் கற்பு.

கற்பு என்பது வெறும் ஒரு பொய்யான வார்த்தை. இந்த சமுதாயம் உருப்பட வேண்டுமென்றால், முதலில் 'கற்பு' என்ற சொல்லையே தமிழ் அகராதியில் இருந்து அழிக்க வேண்டும்.

'கற்பு' என்ற பொய்யான; ஒரு தலைபட்சமான வார்த்தையை, பெண் வர்க்கத்தை அடிமைப்படுத்த, நடைமுறை படுத்தியதற்காக மொத்த ஆண் வர்க்கமும் வெட்கப்பட வேண்டும்.

என் பார்வையில், பெண்களுக்கு கன்னித் தன்மை உண்டு.

ஆனால் கற்பு இல்லை. இல்லவே இல்லை.

எந்த பெண்ணுக்குமே கற்பு இல்லை.

பெண்களை, பெண்களாக வாழ விட்டால் அதுவே போதும்.

கற்பு; ஒழுக்கம் என்ற பெயரில் அவளை கட்டுப்படுத்துவது சரியல்ல.

அவள் ஒருவனுடன் மட்டும்; தன கணவனுடன் மட்டும் செக்ஸ் செய்ய விருப்பப்பட்டால், விட்டு விடுங்கள். அவள் விருப்பப்படி வாழட்டும்.

அதே நேரத்தில், அவள் சிலரிடமோ; பலரிடமோ செக்ஸ் கொள்ள விருப்பப்படால், அதைவும் விட்டு விடுங்கள். அவள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அது அவள் விருப்பம்.

ஒரு பெண்ணின் நடத்தை குறித்து எடை போட யாருக்கும் உரிமையில்லை.

விசயம் புரிந்தவர்கள் எடை போட மாட்டார்கள்.

எடை போடுபவர்கள் ஆசாமிகள்; அவர்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்.

வாழ்க்கையில் பழுத்த அனுபவம் பெற்றவர்கள், விளையாட்டாக இந்த பழமொழி சொல்வதை கேட்டதுண்டு.

"கிடைக்காத வரைதான் ஒரு ஆண் உத்தமன்..
வெளியே தெரியாத வரைக்கும்தான் ஒரு பெண் பத்தினி.."

என்ன அனுபவ உண்மை இது!

அதனால், மற்ற ஆண்கள்; பெண்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்ப்பதை விட,
நம் வாழ்க்கையை நம் விருப்பபடி வாழ்வோம்..

ஏனென்றால், வாழ்வது ஒருமுறை..
அதை முழுமையாக, திருப்தியாக வாழ்ந்து விடுவோம்.

1 comments:

கண்டிப்பாக இது 100presentஉண்மை .பெண்கள் இதை பார்த்து புரிந்து தங்கள் செக்ஸ் வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும்.

Reply