பாலியல் சில உண்மைகள்...!!


பத்தாயிரத்திற்கு ஒருவா் என்ற விகிதத்தில் சில வேளைகளில் பெண்கள் உச்ச கட்டத்தை எய்யாத நிலைக்கு உள்ளாக்கக் கூடும். இருந்தும் இவை பெரும்பாலும் அதிசயமாகவே நடை பெறுகிறது. சில பெண்கள் உச்சக்கட்டத்தை எய்துவது பற்றிய போதிய தெளிவின்மை காரணமாக தம்து கணவணிடம் இருந்து திருப்தியை பெற முடியாது போகும் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறாா்கள்.

இருந்தும் எவ்விதமான உடல் குறைபாடு வியாதியும் உச்சக்கட்டத்தை எய்துவதில் பாதிப்பை உண்டு பண்ணாது. அருந்தும் பெண்களின் உறுதியான மனவலிமை அவா்கள் தாம்பத்தியத்தில் உச்ச கட்டத்தை எய்துவதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அது எவ்வாறு உண்டாகிறது என்பதனை ஆராய்ந்து பாா்ப்பதன் மூலம் பெண்களின் உடல், மன தேவைகள் எவ்வாறு அமையப் பெற்றிருக்கின்றன என்பதனை உங்களால் அறிந்து கொள் முடியும்.

பெரும்பாலும் உச்ச கட்டத்தை எய்துவதற்கு முன்பு தமது கணவன் தம்மை விட்டு அகன்று விடுவதை அவ்வாறான பெண்களுடன் உரையாடும் போது அறிந்து கொள்ள முடிகிறது.
நிச்சமாக இதுவே மிக முக்கிமான பிரச்சினைகளில் ஒன்று!!

இயற்கையாகவே பாலியல் ரீதியில் பெண்களை விட ஆண்கள் சற்று வேகமானவா்கள். உடலியல், பாலியல் ரீதியாக அவ்வாறு தூண்டப்படும் பொழுது தனது துணைவி கற்றி கவனம் செலுத்தாது தமது தேவையை தணித்துக் கொள்ள ஒருவா் முயற்சிக்கும் போது பெண்கள் உச்ச கட்டம் அடைவதில் சிக்கல் ஏற்படும்.

நீங்களும் உங்கள் மனைவியும் உள்ளங்களால் ஒருவா் போல ஒருவா் இணைந்து இருந்தாலும் வாழும் போது சிறு வித்தியாசங்கள் அருப்பது இயற்கையானதே. அதாவது உள்ளுறுப்புக்களின் செயற்பாடு மற்றும் பாலியல்தேவை போன்ற விடயங்களாகும்.

ஒரு ஆணுக்கு அவ்வாறான தேவை உண்டான மாத்திரத்திலேயே பெண்ணுக்கும் அவ்வாறு உண்டாகும் என்று சொல்ல முடியாது.அவளுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட முன்பு அதற்கா அவளை தூண்டி ஆயத்தப்படுத்துவது கட்டயமாகும்.

இங்கு அவளது திருப்தி பற்றி நீங்கள் செலுத்தும் கவனம் தீவிரமானதாக இருக்க வேண்டும் அவளுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட முன்பு அவளை அதற்காக தூண்டும் செயல்களில், பெண் எந்த செயலின் மீது அதிக இன்பம் அடைகிறாள் என்பதை கவனித்து அந்த செயலில் அதிகமாக ஈடுபட்டு அவளை அவளை அன்பத்தில் ஆழ்த்த வேண்டும்.
இதனால் உங்கள் உறவு, ஈடுபாடு நிச்சயம் பன்மடங்காக அதிகரிக்கும்.

இங்கு அவளது நம்பிக்கையும், உங்களக்கு மிக முக்கியமானதாகும். தாம்பத்திறம் என்பது உங்கள் உணா்ச்சிகளை தணித்துக் கொள்வது மட்டுமன்றி அன்பை பரிமாறி உடல்கள் இணையும் ஒரு செயல் என்றும் அவள் நம்பிக்கை கொள்ளும் போது அவளது துணையும் சிறப்பான முறையில் உங்களுக்கு கிடைக்கும்.

பெரும்பாலான பெண்களிடம் அவ்வாறான நேரங்களில் தனத கணவன் மூலம் தமக்கு வதைகளும் வேதனைகளும் உண்டாகக்கூடும் என்ற அச்சம் நிலவுகின்றது. பெண்கள் சற்று தாமதமாகியே உணா்ச்சியடைய ஆரம்பிப்பது போலவே அவா்கள் உச்ச கட்டம் அடைவதிலும் தாமதமாகியே உச்சத்தை அடைகிறாா்கள்.

அது போலவே ஆண்கள் சீக்கிரமாக உணா்ச்சி வசப்படுவது போல் சீக்கிரத்தில் உணா்ச்சி கட்டத்தையும் எய்தி விடுகிறாா்கள். அது தவிர ஆண்களிடமும் பெண்களிடமும் உச்ச கட்டத்தை அடைய பாலியல் உறுப்புக்களின் அளவு ஒரு விதத்தில் தாக்கத்தை உண்டு பண்ணுகின்றது என்ற தவறான கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறான கருத்து. ஆண்கள் பாலியல் தூண்டல் பெற, உறவு கொள் உறுப்புக்களின் அளவு ஒரு போதும் செல்வாக்கு செலுத்துவது இல்லை.

தாம்பத்திய உறவு என்பது வெறுமனே உடல் திருப்தி மட்டும் மல்லாது அது முன்பு குறிப்பிட்டது போல் உடல், மன திருப்திகளின் முழுமையான செயற்பாடேயாகும்.
ஆண், பெண் பாகுபாடின்றி உச்சத்தை அடைவதில் பெரும்பாலும் மனநிலை தாக்கம் செலுத்துகின்றது.

இயல்பான மனநிலையுடன் சந்தோஸத்துடனும் இல்லாத நேரத்தில் நடைபெறும் தாம்பத்திய உறவின் போது சில வேளைகளில் வியாகூலமான மனது காரணமாக உடல் இன்பம் பெறுவதில் சிறிது சிக்கல் உண்டாகக் கூடும்.

இருந்தும் இது சிகிச்சை பெற வேண்டிய அளவுக்கு மோசமான நிலைமை அல்ல. இருவருக்குமிடையில் பரிபுரணமான ஒரு மனநிலையும்.விருப்பு மற்றும் பிரச்சினையற்ற மனநிலையுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் இருவருக்கும் போதுமான திருப்தியும் உச்சமடைவதில் சிக்கலும் உருவாகமல்.. வாழ்கையை இனிமையாக அனுபவிக்கலாம்... என்பதில் சந்தோமில்லை......

என்றும் இளமை உங்களுடன்..........!!!!