உங்கள் பிரச்சினை!!


வாசகர் கேள்வி :- ""yanaku yen purusan yen kooda padukum poathu. vaira yaravuthu paduthu xxxxxx madhiri feelling vandhal than yanku unarchiyai varuthu athu yena reason pls help me??""

(எனக்கு என் புருசன் என் கூட படுக்கும் போது வேறு யாராவது படுத்து உறவு கொள்ளுற மாதிரி நினைத்தால் தான் எனக்கு உணர்ச்சி வருது... அது ஏன்?? காரணம் என்ன?? தயவு செய்து உதவி செய்யவும்....)

அட்மின் பதில் :-
வணக்கம். நீங்கள் உங்கள் பிரச்சினையை முன்வைத்துள்ளீர்கள் இது போல் பிரச்சினை பலருக்கு உண்டு. இருப்பினும் தாங்கள் தங்கள் வயது திருமணமாகி எத்தனை வருடம் போன்றவற்றை குறிப்பிடவில்லை. இது உங்கள் மனது சம்பந்தப்பட்ட பிரச்சினை நீங்கள் தினமும் காலையில் மற்றும் உறவுக்கு முன் 5நிமிடங்கள் தியனம் செய்யுங்கள். உங்கள் படுக்கை அறையை நறுமணம் வீசும்மாறு மாற்றுங்கள் அத்துடன் அறையில் பச்சை வர்ண இரவுமின்விளக்கு பொருத்துங்கள்.. உங்கள் கணவரை உறவு கொள்ள முன்பு உங்கள் உணர்ச்சிகளை து}ண்டாச் செய்யுங்கள்.. உங்களுக்கு பூரண பலன் கிடைக்கும். இவை அனைத்தும் உங்கள் மன அமைதியிலும் ஒருமைப்பாட்டிலுமே தங்கியுள்ளது.. இது ஒரு நோய் அல்ல தேவையற்ற பயத்தை விடுத்து இல்லறத்தில் இன்பமாயிருங்கள்.

நன்றி
உங்கள் அட்மின்

நீங்களும் உங்கள் கேள்வியைஅனுப்பலாம் முகவரி :- huckgirl@yahoo.com