ஒரு பதிவை எழுதலாம் என்று யோசித்து கொண்டிருக்கையில் சட்டென்று என் நினைவுக்கு வந்தவர் பாடகர் ஹரிஹரன்..ஆம் அவருடைய தீவிர ரசிகன் நான்..
அவருடைய பாடல்களை கடந்த சில வருடங்களாக சேகரித்து வருகிறேன்.. நான் வைத்திருக்கும் சில பாடல்களை பார்த்து, இதை பாடியது ஹரிஹரனுக்கே நினைவிருக்குமோ என்று என்னுடைய நண்பர்கள் கேலி செய்யும் அளவிற்கு தீவிர ரசிகன்..
சரி எதற்காக இந்த இடுகை என்ற விஷயத்துக்கு வருவோம்..சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் ஹரிஹரன் 500-க்கும் மேலான தமிழ் பாடல்களை பாடி இருப்பதாக படித்தேன். அவை என்னென்ன பாடல்கள் என்று இணையத்தில் தேடிய போது எந்தவொரு இணைய தளத்திலும் அதை பற்றி முழுமையான தகவல் இல்லை, அவரது இணைய தளத்திலும் கூட..
ஆகையால் என்னிடமிருக்கும் பாடல்களை கொண்டு அவரது தமிழ் பாடல்கள் பற்றிய தகவல்களை இங்கு தந்திருக்கிறேன்..இது என்னை போன்ற தீவிர ரசிகர்க ளுக்கு உபயோகமாகவும் இருக்கும் என்றும் நம்புகிறேன்..பாடல்களை முடிந்த அளவு படம்/இசை வெளியான வரிசையில் தந்திருக்கிறேன்..
புதிய/விடுபட்ட பாடல்களை அவ்வவ்போது சேர்த்துக் கொண்டே இருப்பேன், ஆகையால் இப்பதிவிற்கு மீண்டும் மீண்டும் வருகை தர மறவாதீர்கள் :)
பாடல் - படம்/ஆல்பம்
தமிழா தமிழா - ரோஜா
ஆசை மேல ஆசை - அண்ணன் என்னடா தம்பி என்னடா
உயிரே உயிரே - பம்பாய்
குச்சி குச்சி ராக்கம்மா - பம்பாய்
நிலா காய்கிறது - இந்திரா
கொஞ்ச நாள் பொறு - ஆசை
விடுகதையா இந்த - முத்து
மனமே தொட்டா - தொட்டாச்சிணுங்கி
ஹாய் ராமா - ரங்கீலா
க்ளாஸ் ரூம்ல தவம் - இதயமே இதயமே
ஒரு தேதி பார்த்தா - கோயம்பத்தூர் மாப்ளே
மலர்களே மலர்களே - லவ் பேர்ட்ஸ்
கண்ணில் கண்ணில் - முஸ்தபா
என் மனதை கொள்ளை - கல்லூரி வாசல்
உச்சி முதல் பாதம் வரை - செங்கோட்டை
டெலிபோன் மணி போல் - இந்தியன்
கல்லூரி சாலை - காதல் தேசம்
காதலா காதலா - அவ்வை சண்முகி
காதலி காதலி - அவ்வை சண்முகி
ரோமியோ ஆட்டம் - Mr.ரோமியோ
உடையாத வெண்ணிலா - ப்ரியம்
உன் உதட்டோரச் சிவப்பே - பாஞ்சாலங்குறிச்சி
இன்னும் ஏதோ வேண்டும் - உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்
கண்ணுக்குள் உன் உருவமே - உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்
காதல் காதல் என்றே - அரவிந்தன்
கண்ணை கட்டிக் கொள்ளாதே - இருவர்
வெண்ணிலவே வெண்ணிலவே - மின்சார கனவு
தாஜ்மகாலே நீ தாவி - பெரிய தம்பி
பூத்திருக்கும் வனமே - புதையல்
ஒரு மணி அடித்தால் - காலமெல்லாம் காதல் வாழ்க
இந்து மகா சமுத்திரமே - மன்னவா
பாப்பா பாப்பா - மன்னவா
உன் மனதை தொலைத்துவிட்டு (Bit) - மன்னவா
நகுமோ ஏய் சுகமோ - அருணாச்சலம்
பூமாலை ஆகாமல் - ராசி
திகு திகுரா - சிஷ்யா
யாரோ அழைத்தது போல் - சிஷ்யா
கொஞ்சும் மஞ்சள் பூக்கள் - உல்லாசம்
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ - சூர்ய வம்சம்
காதலா காதலா - சூர்ய வம்சம்
மின்னல் ஒரு கோடி - வி.ஐ.பி
கண்ணே - பெரிய இடத்து மாப்பிள்ளை
அவள் வருவாளா - நேருக்கு நேர்
எங்கெங்கே எங்கெங்கே - நேருக்கு நேர்
சிந்தாமணி சிந்தாமணி - ஆஹா என்ன பொருத்தம்
ஹிப் ஹிப் ஹ¥ரே - ஆஹா
முதன் முதலில் பார்த்தேன் (Duet & Solo) - ஆஹா
துளி துளி பனித்துளி - பெரிய மனுஷன்
சந்திரனை தொட்டது - ரட்சகன்
ஆல்ப்ஸ் மலைக் காற்று - தேடினேன் வந்தது
ச்சா ச்சா காதலிச்சா - ஜானகி ராமன்
காதல் சொல்ல வார்த்தை - ஜானகி ராமன்
வாலிப வயசுக்கு - பூச்சூடவா
நீயில்லை நிலவில்லை - பூச்சூடவா
காஞ்சிப் பட்டு சேலை - ரெட்டை ஜடை வயசு
என்னை தாலாட்ட வருவாளா - காதலுக்கு மரியாதை
நான் வானவில்லையே - மூவேந்தர்
குமுதம் போல் வந்த - மூவேந்தர்
காலையில் பூக்கும் கல்லூரி - காதலே நிம்மதி
நன்றி சொல்ல உனக்கு - மறுமலர்ச்சி
கட்டான பொண்ணு - நாம் இருவர் நமக்கு இருவர்
இந்த சிரிப்பினை அங்கு - நாம் இருவர் நமக்கு இருவர்
ஓய்வெடு ஓய்வெடு நிலவே - வேலை
வானும் மண்ணும் கட்டிக் - காதல் மன்னன்
உன் பெயர் சொல்லவே - வேட்டிய மடிச்சுக் கட்டு
வண்ண நிலவே - நினைத்தேன் வந்தாய்
அன்பே அன்பே கொல்லாதே - ஜீன்ஸ்
புன்னகையில் தீ மூட்டி - ஜீன்ஸ்
ஓ வந்தது பெண்ணா - அவள் வருவாளா
நந்தவனமே நந்தவனமே - ஜாலி
மலரோடு பிறந்தவளா - இனியவளே
உயிரே உயிரே நலம்தானா - இனியவளே
நீ பேசும் பூவா - கோல்மால்
ஆகாசவானி நீயே என் - ப்ரியமுடன்
வானத்து தாரகையோ - பூந்தோட்டம்
மீட்டாத ஒரு வீணை - பூந்தோட்டம்
ஞாபகம் இருக்கிறதா - சந்திப்போமா
சொல்லாதே சொல்லச் (Duet & Solo) - சொல்லாமலே
நீ காற்று நான் மரம் (Duet & Solo) - நிலாவே வா
ஏதோ ஒரு பாட்டு - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
தொட்டபெட்டா குளிரு - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
தைய்யா தைய்யா - உயிரே
சின்ன சின்னக் கிளியே - கண்ணெதிரே தோன்றினாள்
மடோனா பாடலா நீ - காதலா காதலா
லைலா லைலா - காதலா காதலா
கோபமா என் மேல் - உன்னுடன்
வானம் தரையில் - உன்னுடன்
என் கனவினை கேள் - தேசிய கீதம்
1 2 98-ல் உன்னை - புதுமைப் பித்தன்
தொலைவினிலே வானம் - கோடீஸ்வரன்
காதல் நிலா போகும் உலா - வெண்ணிலவே வெண்ணிலவே
அன்பே அன்பே நீ - உயிரோடு உயிராக
இதற்கு பெயர்தான் காதலா (Duet & Solo) - பூவேலி
டயானா டயானா - காதல் கவிதை
காதல் மீதில் ஒரு - காதல் கவிதை
மனச தொட்ட காதல் - காதல் கவிதை
கொஞ்சிப் பேசு - மன்னவரு சின்னவரு
நந்தவனக் குயிலே - பொண்ணு வீட்டுக்காரன்
ஷாக் அடிக்கும் பூவே - தொடரும்
இருபது கோடி நிலவுகள் - துள்ளாத மனமும் துள்ளும்
தொடு தொடுவெனவே - துள்ளாத மனமும் துள்ளும்
ஓ வெண்ணிலா - நினைவிருக்கும் வரை
நாளை காலை நேரில் - உன்னைத் தேடி
போறாளே போறாளே - உன்னைத் தேடி
நீதானா நீதானா - உன்னைத் தேடி
மாளவிகா மாளவிகா - உன்னைத் தேடி
பாட வா பாட வா - சின்ன ரோஜா
என் மனசே - ஆனந்த மழை
ஒரு நாள் உன்னை - ஆனந்த மழை
நிலவொன்னு பத்திக்கிச்சி - எதிரும் புதிரும்
உலகெல்லாம் ஒரு சொல் - என்றென்றும் காதல்
உயிரே வா உறவே வா - மோனிஷா என் மோனலிசா
நிலவே நிலவே - பெரியண்ணா
வைகை நதிக்கரை - நிலவே முகம் காட்டு
தென்றலை கண்டுக்கொள்ள - நிலவே முகம் காட்டு
சின்ன வெண்ணிலவே என் - பூ மகள் ஊர்வலம்
மலரே ஒரு வார்த்தை - பூ மகள் ஊர்வலம்
ஓ சோனா ஓ சோனா - வாலி
செம்மீனா விண்மீனா - ஆனந்தப் பூங்காற்றே
பாட்டுக்கு பாலைவனம் - ஆனந்தப் பூங்காற்றே
சோலைக்குயில் பாடும் - ஆனந்தப் பூங்காற்றே
வைகாசி ஒன்னாம் தேதி - ஆனந்தப் பூங்காற்றே
அன்பே என் அன்பே - நெஞ்சினிலே
மனசே மனசே - நெஞ்சினிலே
சின்ன ரோஜா - ஒருவன்
ரோஜா ரோஜா (Bit) - காதலர் தினம்
ஆலால கண்டா - சங்கமம்
செக்கச் சிவந்தவளே - சுயம்வரம்
உன்னைப் பார்த்த கண்கள் - ரோஜாவனம்
பூசு மஞ்சள் பூசு - கனவே கலையாதே
என் கண்ணாடி தோப்புக்குள்ளே - மலபார் போலீஸ்
சுடிதார் அணிந்து வந்த - பூவெல்லாம் கேட்டுப் பார்
இரவா பகலா என்னை - பூவெல்லாம் கேட்டுப் பார்
தாஜ்மகால் ஒன்று - கண்ணோடு காண்பதெல்லாம்
இருபது வயது வரை (Duet & Solo) - கண்ணோடு காண்பதெல்லாம்
ஒரு தேவதை வந்து - நீ வருவாயென
கலைமானே உன் - தாளம்
ஒரு பொய்யாவது சொல் - ஜோடி
ஊதா ஊதாப் பூ - மின்சார கண்ணா
உன் பேர் சொல்ல - மின்சார கண்ணா
வெண்ணிலா வெளியே வருவாயா - உனக்காக எல்லாம் உனக்காக
மீரா மீரா கண்ணன் - நேசம் புதுசு
இந்த நிமிஷம் - ஹலோ
மூக்குத்தி முத்தழகு - கண்ணுபடப் போகுதய்யா
குறுக்குச் சிறுத்தவளே - முதல்வன்
இந்தியா நம் இந்தியா - ஊட்டி
தவிக்கிறேன் தவிக்கிறேன் - டைம்
பச்ச மரிக்கொழுந்து - அழகர்சாமி
ஈரஞ்சு மாதம் சுமந்தவளே - அழகர்சாமி
நீ இருந்தால் நான் - ஆசையில் ஓர் கடிதம்
இளவேனிற்கால பஞ்சமி - மனம் விரும்புதே உன்னை
கூட்டுக்குயிலை காட்டில் விட்டு - மனம் விரும்புதே உன்னை
ஏதோ ஏதோ நெஞ்சில் - மனம் விரும்புதே உன்னை
காதல் அழகா காதல் பெண் - பாட்டாளி
ஸ்ரீரங்கம் பெற்று தந்த - பாட்டாளி
ஹையோ ஹனி பேபி - மறவாதே கண்மணியே
வானிருக்கு நிலவிருக்கு - மறவாதே கண்மணியே
வெண்ணிலவே வெண்ணிலவே - மறவாதே கண்மணியே
இருதயம் இடம் மாறி - காதல் வேதம்**
கண்ணில் என்னென்ன - காதல் வேதம்**
இரு கண்ணும் தூங்காமலே - காதல் வேதம்**
நீ என்பதில் நானும் - காதல் வேதம்**
நட்சத்திர பூங்காவில் - காதல் வேதம்**
அழகான காதல் நிலா - காதல் வேதம்**
என் நெஞ்சினில் தூங்கவா - காதல் வேதம்**
மலையும் நதியும் - காதல் வேதம்**
காதல் வெண்ணிலா - வானத்தைப் போல
நிலவுப் பாட்டு - கண்ணுக்குள் நிலவு
ராசாத்தி - பெண் ஒன்று கண்டேன்
புறாவே ஏன் கண்ணடிச்ச - ஏழையின் சிரிப்பில்
நீ பார்த்த பார்வைக்கொரு - ஹே ராம்
ராமர் ஆனாலும் பாபர் ஆனாலும் - ஹே ராம்
என்னென்னமோ மாற்றம் - சுதந்திரம்
மழை மழை இரண்டு - சுதந்திரம்
வார்த்தை இல்லாமல் - சுதந்திரம்
கீச்சு கிளியே - முகவரி
ஓ நெஞ்சே நெஞ்சே - முகவரி
வண்ணப் பறவைகளை - மாசில்லா உண்மை காதலி
துளி துளியாய் - பார்வை ஒன்றே போதுமே
நிலவே நிலவே தாளம் - தை பொறந்தாச்சு
பச்சை நிறமே - அலைபாயுதே
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
சுட்டும் விழிச்சுடர்தான் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஒரு பொண்ணு ஒன்ன - குஷி
மொட்டு ஒன்று மலர்ந்திட - குஷி
இதயத்தை காணவில்லை - உன்னைக் கொடு என்னைத் தருவேன்
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல - கண்ணன் வருவான்
காத்துக்கு பூக்கள் சொந்தம் - கண்ணன் வருவான்
ஆயிரம் கோடி சூரியன் - கரிசக்காட்டுப் பூவே
மாதவா சேது மாதவா - சீனு
வணக்கம் வணக்கம் - சீனு
வெளிநாட்டுக் காற்று - வானவில்
என்னவோ என்னவோ - ப்ரியமானவளே
எனக்கொரு சிநேகிதி - ப்ரியமானவளே
அத்தினி சித்தினி - தெனாலி
ஏ தேவ தேவ தேவதையே - உயிரிலே கலந்தது
உயிரே உயிரே அழைத்ததென்ன - உயிரிலே கலந்தது
அடி காதல் என்பது - என்னவளே
ஒரு காதல் தேவதை - அன்புடன்
கொய்லா கொய்லா - அப்பு
நினைத்தால் நெஞ்சுக்குழி - அப்பு
அழகு சுந்தரி உன்னை - பட்ஜெட் பத்மநாபன்
நான் இப்போ ஊரைச் - டபுள்ஸ்
கண்ணழகே கண்ணழகே - கண்ணால் பேச வா
பிரிவொன்றை சந்தித்தேன் - பிரியாத வரம் வேண்டும்
ஏ தாழ்ந்த தமிழகமே - புரட்சிக்காரன்
மஞ்ச மஞ்ச கிழங்கு - சிம்மாசனம்
அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு - வல்லரசு
வெளிச்சம் அடிக்குதடி - வண்ணத் தமிழ் பாட்டு
என்ன சொல்லி பாடுவேன் - வண்ணத் தமிழ் பாட்டு
சொல்லாமல் தொட்டுச் செல்லும் - தீனா
வஞ்சிக்கொடி வந்து வந்து - கண்ணா உன்னைத் தேடுகிறேன்
ஊர் உறங்கும் நேரத்தில் - கண்ணா உன்னைத் தேடுகிறேன்
வளையோசை வளைக்கின்றதே - கோமதி நாயகம்
குயிலுக்கு கூ கூ - ப்ரெண்ட்ஸ்
தென்றல் வரும் வழியை - ப்ரெண்ட்ஸ்
பெண்களோடு போட்டி போடும் - ப்ரெண்ட்ஸ்
பூங்காற்றே கொஞ்சம் உண்மை - ப்ரெண்ட்ஸ்
அடடா அடடா யாரிவளோ - உள்ளம் கொள்ளை போகுதே
உயிரே என் உயிரே - உள்ளம் கொள்ளை போகுதே
என் பாலைவனத்தை - உள்ளம் கொள்ளை போகுதே
கதவை நான் தட்டினேன் - உள்ளம் கொள்ளை போகுதே
கவிதைகள் சொல்லவா - உள்ளம் கொள்ளை போகுதே
ஓ மனே மனே - ரிஷி
வா வா பூவே வா - ரிஷி
ரகசியமாய் ரகசியமாய் - டும் டும் டும்
அம்மம்மா தாங்காது (Duet & Solo) - மிடில் க்ளாஸ் மாதவன்
என்ன இதுவோ என்னைச் - ஆனந்தம்
ஆஸ்திரேலியா தேசம் வரை - சிட்டிசன்
விநோதமானவளே என் (Duet & Solo) - லவ்லி
மலைக் காற்று வந்து - வேதம்
முதல் பூ எதுவோ - வேதம்
கண்டுபிடி கண்டுபிடி - சமுத்திரம்
கப்பலே கப்பலே - சாக்லேட்
தோம் தோம் தித்தித்தோம் - அள்ளித் தந்த வானம்
நான் காணும் உலகங்கள் - காசி
என் மன வானில் - காசி
மானுத் தோலு கொண்டு - காசி
புண்ணியம் தேடி காசிக்கு - காசி
ஆத்தோரத்திலே ஆலமரம் - காசி
ரொக்கம் இருக்கிற - காசி
சடுகுடுகுடு ஆடாதே - மனதை திருடி விட்டாய்
சிக் சிக் சின்னக் கிளியே - அழகான நாட்கள்
குல்முஹர் மலரே - மஜ்னு
சித்திரையே அடி சித்திரையே - என் புருஷன் குழந்தை மாதிரி
செம்பருத்திப் பூவே - காதல் சொல்ல வந்தேன்
சொல்ல வந்தேன் நான் - காதல் சொல்ல வந்தேன்
வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த - லேடீஸ் & ஜென்டில்மென்
சொன்னால்தான் சொன்னால்தான் (Duet & Solo) - சொன்னால்தான் காதலா
மேளச்சத்தம் - தாலி காத்த காளியம்மன்
சகலகலா வல்லவனே - பம்மல் கே சம்பந்தம்
என்னை பாட வைத்த - புன்னகை தேசம்
ரோஜாக் காடு சுடிதார் - ரெட்
நவம்பர் மாதம் - ரெட்
சுந்தரி சிறிய ரெட்டை - கன்னத்தில் முத்தமிட்டால்
சின்ன சின்ன விளக்கே - காமராசு
மொட்டுகளே மொட்டுகளே - ரோஜாக் கூட்டம்
யார் இந்த தேவதை - உன்னை நினைத்து
ஓ நிலா ஓ நிலா - பேசாத கண்ணும் பேசுமே
தாலாட்டும் காற்றே - தேவன்
ஒரு பௌர்ணமி நிலவு - ராஜா
மூங்கில் காடுகளே - சாமுராய்
மேகமே மேகமே - குருவம்மா
சகியே சகியே - யூத்
பொய் சொல்லக் கூடாது - ரன்
உன்னைக் காணும் போது - என் மன வானில்
உன்னைத் தேடி வெண்ணிலா - என் மன வானில்
என்ன சொல்லி பாடுவதோ - என் மன வானில்
செல்லமாய் செல்லம் - ஆல்பம்
வானவில்லே வானவில்லே - ரமணா
வெண்ணிலவின் பேரை மாற்றவா - ரமணா
ஒரே மனம் ஒரே குணம் - வில்லன்
ஓ ப்ரியா - ஐ லவ் யூடா
சின்ன சின்னதாய் - மௌனம் பேசியதே
ஏ நண்பனே கோபம் - மௌனம் பேசியதே
காதலித்தால் ஆனந்தம் - ஸ்டைல்
கொம்பு முளைத்த முயலே - விரும்புகிறேன்
அசர வைத்தாய் அன்பே - அன்பே உன் வசம்
மூடு மந்திரம் - பந்தா
மனம் வலிக்குதே - காதலே சுவாசம்
காதலே காதலே - காதலே சுவாசம்
விடமாட்டேன் விடமாட்டேன் - காவேரி
தமிழே தென் தமிழே - நிலவினிலே
ரிங்கா ரிங்கா - தனியே தன்னந்தனியே
என் ஜன்னல் நிலவுக்கு - சொக்கத் தங்கம்
பூப்போல தீ போல - வசீகரா
ஒரு தடவை சொல்வாயா - வசீகரா
கடவுளே ஏ கடவுளே - சூரி
ஏன் இசைக்கு இங்கு - பாப் கார்ன்
அந்த சீமைத்துரை - பாப் கார்ன்
தவமின்றி கிடைத்த வரமே - அன்பு
சாமி மேல சத்தியமா - யெஸ் மேடம்
ஒரு முறை சொன்னால் - நிலவில் களங்கமில்லை (அன்பே டயானா)
நீ தூங்கும் நேரத்தில் - மனசெல்லாம்
நிலவினிலே ஒளியெடுத்து - மனசெல்லாம்
வசியக்காரி வசியக்காரி - புதிய கீதை
மனசே மனசே எதனால் - தம்
மேகத்தில் ஒன்றாய் - காதல் சடுகு
அன்பே அன்பே - அன்பே அன்பே
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு - சாமி
டோல்னா டோல்னா - பரசுராம்
எந்த தேசத்தில் - ப்ரியமான தோழி
மான்குட்டியே புள்ளி மான்குட்டியே - ப்ரியமான தோழி
வானம் என்ன வானம் - ப்ரியமான தோழி
இரு மனம் கலந்திடும் - கையோடு கை
உன்னை நான் உன்னை நான் - ஜே ஜே
பூக்களின் தேசமே - சின்னா
காதல் காதல் - காதல் டாட் காம்
ராசா ராசா உன்ன - மானஸ்தன்
புல் நுனியில் - மூங்கில் நிலா**
கம்பங்காடு கம்பங்காடு - திருமகன்
ஓ மனமே ஓ மனமே - உள்ளம் கேட்குமே
முதல் முதலாக ஜன்னல் - எங்கள் அண்ணா
தொட்டால் பூ மலரும் - நியூ
ஒட்டியாணம் செஞ்சு தாரேன் - அருள்
முதன் முதலாக முதலாக - எதிரி
ஒரே ஒரு பிறவி - பேரழகன்
மனமே ஏன் மயக்கம் - மச்சி
யாரோ நீ பிஞ்சு - சுள்ளான்
சுவாசம் தந்த காற்றே - வானம் வசப்படும்
கண்கள் தீண்டி தீண்டியே - வானம் வசப்படும்
மண்ணில் விளைந்த முத்துக்களே - புயல் அடித்த தேசம்**
ஆரிய உதடுகள் - செல்லமே
காடு திறந்தே கிடக்கின்றது - வசூல் ராஜா எம்பிபிஎஸ்
உன்னைக் கேளாய் - தேசம்
அழகிய சின்ட்ரெல்லா - கண்களால் கைது செய்
ஒன்னு ஒன்னு ரெண்டு - குடைக்குள் மழை
பூக்கும் மலரை - உதயா
உதயா உதயா - உதயா
விளக்கு ஒன்று அணைந்து - அடைக்கலம்
உயிரே பிரியாதே - அடைக்கலம்
காதலை யாரடி முதலில் - தகதிமிதா
சொல்ல முடியல - கிச்சா வயசு 16
ஐயங்காரு வீட்டு அழகே - அந்நியன்
சாமிகிட்ட சொல்லிபுட்டேன் - தாஸ்
ஷாஹெபா ஷாஹெபா - தாஸ்
கஜுராஹோ கனவிலோர் - ஒரு நாள் ஒரு கனவு
காற்றில் வரும் கீதமே - ஒரு நாள் ஒரு கனவு
சின்ன மகாராணி - ப்ரியசகி
வருகிறாய் தொடுகிறாய் - அன்பே ஆருயிரே
மலரே நீ வாழ்க - பவர் ஆ·ப் வுமென்
மரகத மழைத்துளி - பவர் ஆ·ப் வுமென்
கண்ணீர் மழை - பவர் ஆ·ப் வுமென்
ஆல் ரவுண்ட் த வேர்ல்ட் - பவர் ஆ·ப் வுமென்
கண்களில் கண்களில் - நிஜமாக நேசிக்கிறேன்
மழையே மழையே - ஜூன் ஆர்
துரோகம் துரோகம் - ஆறு
என்னை கொஞ்ச கொஞ்ச - ஆதி
அழகே கருநீல - ஒளி
ஆகாயம் ஆகாயம் - சித்திரம் பேசுதடி
மஞ்சள் வெயில் மாலையிதே - வேட்டையாடு விளையாடு
பூவின் மடியில் - இருவர் மட்டும் (By2)
அழகா அழகா - இருவர் மட்டும் (By2)
ரோஜா பூவின் முதல் - இருவர் மட்டும் (By2)
சொல்ல வார்த்தைகள் - மெர்க்குரிப் பூக்கள்
ஒரு முறை பிறந்தேன் - நெஞ்சிருக்கும் வரை
காதல் என்பது - ஈ
அச்சுதா அழகை - மனசே மௌனமா
பூக்களெல்லாம் தத்துவம் - பொறி
தாலியே தேவையில்ல - தாமிரபரணி
நி சா நி சா - காதல் வளர்த்தேன்
ஆசை பட்டா - வியாபாரி
ஊரெல்லாம் நடந்திருக்கும் - கருப்பசாமி குத்தகைத்தாரர்
தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி - கூடல் நகர்
ஊரை மறந்தோம் - நீ நான் நிலா
வாஜி வாஜி - சிவாஜி
நரம் பூக்கள் பூக்கும் - உற்சாகம்
நீ நீ நீ - மச்சக்காரன்
ஆயிரம் கேள்விகள் - கண்ணா
என்ன தவம் புரிந்தேன் - நெஞ்சைத் தொடு
ரகசிய கனவுகள் - பீமா
முதல் மழை - பீமா
நெஞ்சே நெஞ்சே - வள்ளுவன் வாசுகி
வெண்மேகம் பெண்ணாக - யாரடி நீ மோகினி
கல்லை மட்டும் கண்டால் - தசாவதாரம்
சொல்லம்மா செல்லம்மா - குசேலன்
ஆறடி காத்தே - சத்யம்
நான் வரைந்து வைத்த - ஜெயம் கொண்டான்
துளசிச் செடிய - சேவல்
நெஞ்சுக்குள் பெய்திடும் - வாரணம் ஆயிரம்
சொல்ல சொல்ல சுகமே - திருவண்ணாமலை
உன்னை எனக்குத் தருவாயா - அடடா என்ன அழகு
பள பளக்குற - அயன்
தேவதை தேசத்தில் - மரியாதை
யார் பார்த்தது - மரியாதை
தி பெய்ன் ஆ·ப் லவ் - நாடோடிகள்
உலகில் எந்த காதல் - நாடோடிகள்
உயிரில் பூக்கும் காதல் - நாடோடிகள்
மோகமா இல்லை மோட்சமா - இந்திர விழா
குரு பிரம்மா குரு விஷ்ணு - சூரியன் சட்டக் கல்லூரி
மோதி விளையாடு - மோதி விளையாடு
வெள்ளைக்காரி வெள்ளைக்காரி- மோதி விளையாடு
யாமினி யாமினி - ஆறுமுகம்
எனக்குள்ளே இருப்பவள் - சிரித்தால் ரசிப்பேன்
எனக்குள்ளே இருப்பவன் - சிரித்தால் ரசிப்பேன்
சுத்துது சுத்துது - கண்டேன் காதலை
ஓ மஹ ஸீயா - தமிழ்ப் படம்
ஏழு வண்ணத்தில் - ஜக்குபாய்
பூ ஒன்று வேண்டும் (Duet & Solo) - என்றென்றும்**
யாரடி நீ யாரடி (2 Versions) - தம்பிக்கு இந்த ஊரு
இந்த வானம் இந்த பூமி - கற்றது களவு
ரயிலின் பாதையில் - அப்பாவி
குளத்தில் முதல் - மதுரை சம்பவம்
பூச்சாண்டி கண்ணழகி - ரெட்டைச்சுழி
நான் என்று சொல் (2 Versions) - ரெட்டைச்சுழி
காற்றிலே காற்றிலே - மதராசபட்டினம்
கொஞ்சம் வெயிலாக - மார்கழி 16
எப்போது உன் ஜன்னல் - விருந்தாளி
நீ சொன்னால் - பெண் சிங்கம்
நீயா என்னை - எதிர்மறை
இதுவரை இதுவரை - பட்டா பட்டி 50 50
ஹாஜரே ஹாஜரே - தம்பி அர்ஜுனா
தமிழ் செம்மொழி மாநாடு பாடல்**
கண்டேனே காதல் தேவதையை (2 Versions) - மாசி
இதுதான் காதல் என்பதா - நந்தி
அரிமா அரிமா - எந்திரன்
நானே என்னுள் இல்லை (2 Versions) - நானே என்னுள் இல்லை
தேவதை ஒன்று - விருதகிரி
தோழா வானம் - இளைஞன்
புன்னகை என்ன விலை - முரட்டுக்காளை
உன்னை நினைத்ததுமே - ஆடு புலி
அடடா என் மீது - பதினாறு
தூறல் நின்றாலும் - சிக்கு புக்கு
கூரான பார்வைகள் - தூங்காநகரம்
அமளி துமளி - கோ
சரவண சமையல் - சீடன்
காதல் என்பதை - குள்ளநரி கூட்டம்
மெக்ஸி மெக்ஸிகன் லேடி - மகாராஜா
எனக்கு ஒரு தேவதை - பிள்ளையார்தெரு கடைசிவீடு
முடிவில்லா மழையோடு - வந்தான் வென்றான்
திருடா திருடா - புலிவேசம்
வானம் எல்லாம் - வேலூர் மாவட்டம்
இக்குதே கண்கள் விக்குதே - வித்தகன்
யாரோ நீ யாரோ - உருமி
சொல்ல வந்தேன் சொல்லாத (Duet & Solo) - சுழல்
ஒத்த பனையா - தலக்கோணம்
கண்டவுடன் காதல் - உடும்பன்
பள்ளிக்கூடம் முதல் மணி - உடும்பன்
காற்றிலெல்லாம் இன்பம் - உடும்பன்
உன் பார்வை போதும் - விண்மீன்கள்
விளையாட்டா படகோட்டி - தோனி
அடிக்கடி முடி - பொன்மாலைப் பொழுது
அவள் ஒரு மெல்லிய பூங்காற்று - சாரங்கன் ஸ்ரீரங்கநாதன் பத்மஸ்ரீ ஹரிஹரன்
எங்கிருந்து முளைக்குது - தேரோடும் வீதியிலே
குட்டிப்புலி கூட்டம் - துப்பாக்கி
வெண்ணிலவே தரையில் - துப்பாக்கி
குப்பைத்தொட்டி குப்பைத்தொட்டி - ரெண்டாவது படம்
உன்னால் உன்னால் - அம்பிகாபதி
விதை போல மறைவாக - சிங்கம் II
மனசுல மனசுல - அழகு மகன்
ராக்கோழி ராக்கோழி - இரண்டாம் உலகம்
ஏன் என்றால் உன் பிறந்தநாள் - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா